rk nagar 2nd round end ttv dinakaran on full swing

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.

இதில், வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே, சுயேச்சையாகப் போட்டியிடும் டிடிவி தினகரன் முன்னிலை வகித்து வருகிறார். 

இதில் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, 


1. டிடிவி தினகரன் (சுயேச்சை) - 7276

2. மதுசுதனன் (அதிமுக) - 2738

3. மருது கணேஷ் (திமுக) - 1182

4. கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) - 258 

5. கரு.நாகராஜன் (பாஜக) - 66

ஆகியோர் வாக்குகள் பெற்றுள்ளனர்.