கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் தடுப்பு பணி, கண்காணிப்பு அதிகாரிகளாக அனைத்து மாவட்டங்களுக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டனர்.
கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் தடுப்பு பணி, கண்காணிப்பு அதிகாரிகளாக அனைத்து மாவட்டங்களுக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டனர்.
Add Asianetnews Tamil as a Preferred Source

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் தனித்தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அரசு நியமித்துள்ளது தமிழக அரசு. மற்ற மாவட்டங்களை பொறுத்த வரையில் கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகளே பருவமழைக்கும் கண்காணிப்பு அதிகாரிகளாக பணியாற்றுவார்கள் என அறிவித்துள்ளது தமிழக அரசு.