ஜெயா தொலைக்காட்சிக்கு போட்டியாக தற்போது உள்ள ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் தொடங்கப்பட உள்ள தொலைக்காட்சிக்கு முன்னோட்டமாக அக்கட்சி சார்பில் `நியூஸ் ஜெ' என்ற வெப்சைட் ஒன்றைத் தொடங்கவுள்ளனர். இதற்கான தொடக்க விழா வரும் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
முன்னாள்முதலமைச்சர் ஜெயலலிதாமறைவுக்குப்பிறகுஅ.தி.மு.க-வில் இரண்டாக பிளவு பட்டது. அதன்பிறகுநடந்தஅரசியல்குடுமிப் பிடியில் சசிகலாகுடும்பம்அ.தி.மு.க-வைவிட்டுஒதுக்கிவைக்கப்பட்டது.
இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர்வசம்அ.தி.மு.கசென்றதுடன்அதன்ஒருங்கிணைப்பாளர்களாகஅவர்கள்நியமிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, அ.தி.மு.க-வின்செய்தித்தாளாகஇருந்துவந்த ‘நமதுஎம்.ஜி.ஆர்’ நாளிதழ்ஜெயலலிதாவால்தொடங்கப்பட்டாலும், அந்தநாளிதழின்வெளியிட்டாளர்என்றபொறுப்புசசிகலாவிடம்தான்இருந்தது.

அதேபோல, ஜெயாடி.வி-யும்சசிகலாவின்உறவினர்கள்பெயர்களில்பதிவுசெய்யப்பட்டுஅவர்கள்கட்டுப்பாட்டில்தான்இருந்துவருகிறது . சொத்துக்குவிப்பு சசிகலாசிறைக்குச்சென்றபிறகு, இதனைஅவர்களதுஉறவினர்கள்கவனித்துவருகின்றனர்.
இதனால்அதிமுக சார்பில் தனி நாளேடு மற்றும் தொலைக்காட்சி சேனல் தொடங்க அதிமுக சார்பில் முடிவு செய்யப்பட்டது.

.அதன்படிசில மாதங்களுக்கு முன்பு `நமதுஅம்மா' நாளிதழ்தொடங்கப்பட்டது. இதையடுத்து விரைவில்செய்திச்சேனல்தொடங்கப்படவுள்ளது. இதற்கு `நியூஸ்ஜெ' எனப்பெயரிடப்பட்டுள்ளது.
சேனல்தொடங்குவதற்கானவேலைகள்மும்மராகநடந்துவருகிறது. இதற்கிடையே, சேனல்தொடங்குவதற்குமுன்பாக `நியூஸ்ஜெ' லோகோ, மொபைல்ஆப்மற்றும்வெப்சைட்வெளியிடப்படவுள்ளது. இதற்கானதொடக்கவிழாவரும் 12ம்தேதிநடைபெறவுள்ளது. சென்னைகலைவாணர்அரங்கத்தில்அன்றுமாலை 6 மணிக்குவிழாநடைபெறவுள்ளது. முதல்வர்பழனிசாமி, துணைமுதல்வர்ஓபன்னீர்செல்வம்இதனைத்தொடங்கிவைக்கின்றனர்.
