முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் மற்றும் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் திமுகவில் இணைந்தனர்

தி.மு.கவின்தர்மபுரிமாவட்டகழகச்செயலாளரும்முன்னாள்அமைச்சருமாகஇருந்தவர்முல்லைவேந்தன். கடந்த 2014-ம்ஆண்டுநாடாளுமன்றத்தேர்தலின்போதுகட்சியின்வெற்றிக்குத்துணைநிற்காமல்துரோகம்செய்துவிட்டதாகவும், தி.மு.வெற்றிக்குச்சரியாகப்பணிசெய்யவில்லைபோன்றகாரணங்களால்முல்லைவேந்தன், பழனிமாணிக்கம், இன்பசேகர்ஆகியோரைதி.மு.பொதுச்செயலாளர்கே.அன்பழகன்இவரைக்கட்சியிலிருந்துநீக்கினார்

மன்னிப்புக்கடிதம்அளித்தால்மீண்டும்கட்சியில்சேர்த்துக்கொள்ளப்படும்எனதி.மு.தலைமைமுன்னதாகக்கூறியிருந்தது. இதையடுத்துபழனிமாணிக்கமும்இன்பசேகரனும்விளக்கம்கொடுத்துவிட்டநிலையில்அவர்கள்மீதானசஸ்பெண்ட்நடவடிக்கைஅதேஆண்டில்ஜூலை 19-ஆம்தேதிரத்துசெய்யப்பட்டது.

ஆனால் முல்லைவேந்தன்எவ்விதவிளக்கமும்கொடுக்காததால்அவர்நிரந்தரமாகநீக்கப்பட்டார். பின்னர், 2016-ம்ஆண்டுதே.மு.தி..வில்இணைந்துசிலபொதுக்கூட்டங்களில்கலந்துகொண்டார். அதன்பின்தே.மு.தி..விலும்அதிகஅளவில்ஆர்வம்காட்டாமல்சற்றுவிலகியேஇருந்தார்.

இதனிடையே மருத்துவமனையில்கருணாநிதிஅனுமதிக்கப்பட்டிருந்தபோதுஇரண்டுமுறைவந்துமுல்லைவேந்தன்சந்தித்துபார்த்துள்ளார். மேலும்கருணாநிதிமறைவுக்குகோபாலபுரம்இல்லத்துக்கும்ராஜாஜிஹாலுக்கும்முல்லைவேந்தன்சென்றுஅஞ்சலிசெலுத்தினார்.

இந்நிலையில் கருணாநிதிமறைந்தபிறகுதற்போது புதிதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு..ஸ்டாலின்கட்சியிலிருந்துவிலகிச்சென்றவர்களைமீண்டும்கட்சியில்சேர்க்கும்பணியில்ஈடுபட்டுள்ளார். அப்போதுமுல்லைவேந்தனையும்கட்சியில்சேர்க்கவேண்டும்எனப்பலதலைவர்கள்ஸ்டாலினிடம்வலியுறுத்தியுள்ளதாகத்தெரிகிறதுஇந்தநிலையில், தேமுதிகவில்இருந்துவிலகிமீண்டும்திமுகவில்முல்லைவேந்தன்இணைந்தார்.

இதே போல அதிமுக, திமுக என மாறி, மாறி பயணம் செய்து கொண்டிருந்த நெல்லை வீ. கருப்பசாமி பாண்டியன் சிறிது காலம் அரசியலில் இருந்து விலகியே இருந்தார். இந்நிலையில் இன்று கருப்பசாமிபாண்டியனும் . ஸ்டாலின் முன்னிலையில் திமு.கவில்இணைந்தார். இருவரும்இன்றுசென்னைஅண்ணாஅறிவாலயத்தில்மு..ஸ்டாலின்முன்னிலையில்திமுகவில்இணைந்தனர்பின்னர்இவ்விருவரும்பொருளாளர்துரைமுருகனுக்குபொன்னாடைபோர்த்திமரியாதைசெலுத்தினர்.