மோடி அதிர்ச்சி ..!

திமுக தலைவர் கருணாநிதியின் இறப்பு செய்தி வெளியானதும் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ஆழந்த இரங்கலை தெரிவித்து உள்ளார் 

கடந்த 11  நாட்களாக காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை  பெற்று வந்த கருணாநிதி, வயது மூப்பு காரணமாக காலமானார்.
சற்றுமுன் காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பை அடுத்து, பிரதமர் மோசடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டு உள்ளார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்,பாட்டாளி மக்கள் கட்சிதலைவர் ராமதாஸ், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பல பிரபலங்கள் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்