அதிமுக ஆட்சியில் இருந்ததைவிட தற்போது உள்ள திமுக ஆட்சியில் தான் அம்மா மருந்தகங்கள் கூடுதலாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும், அம்மா மருந்தகங்கள் எதும் மூடப்படவில்லை எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அதிமுகஆட்சியில்இருந்ததைவிடதற்போது உள்ள திமுக ஆட்சியில் தான் அம்மாமருந்தகங்கள்கூடுதலாகத்திறக்கப்பட்டுள்ளதாகவும், அம்மா மருந்தகங்கள் எதும் மூடபப்டவில்லை எனவும் மருத்துவம்மற்றும்மக்கள்நல்வாழ்வுத்துறைஅமைச்சர்மா.சுப்பிரமணியன்தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா முதன்முதலாக தமிழக முழுவதும் அம்மா மருந்தகத்தை திறந்து வைத்தார். அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு அந்த வரிசையில் அம்மா மருந்தகமும் தொடங்கப்பட்டது. அவை தமிழக கூட்டுறவுத்துறையின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் திறக்கப்பட்டு, நடந்தப்பட்டு வருகிறது. ஏழை, எளிய மக்கள் குறைந்த விலையில் தரமான மருந்துகளை பெற வேண்டும் எனும் நோக்கில்,அம்மா மருந்தகம் திட்டம் துவங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன், தமிழகத்தில் செயல்பட்டு வரும் அம்மா மருந்தகங்களை மூடும் செயலில் ஈடுப்படுவதாக எதிர்கட்சி தலைவரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டினார். அம்மாமருந்தகங்களால்தமிழ்நாட்டுமக்களின்மருத்துவசெலவுபெருமளவுகுறைந்துள்ளது. இந்தியாமுழுவதும்உள்ளபலமாநிலங்கள்அம்மாமருந்தகங்களில்செயல்பாடுகளைஅறிந்துதங்கள்மாநிலங்களிலும்இதுபோன்றமருந்தகங்களைவெற்றிகரமாகநடத்திவருகின்றனர்.இப்போதுநிதிச்சுமையைகாரணம்காட்டிஅம்மாமருந்தகங்கள்மூடமுடிவுசெய்துவிட்டதாகதகவல்கள்வருகின்றன. எனவே இந்தமுடிவைதமிழகஅரசுகைவிடவேண்டும்என்றுகூறியிருந்தார்.
இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டிற்கு இதற்குமருத்துவம்மற்றும்மக்கள்நல்வாழ்வுத்துறைஅமைச்சர்மா.சுப்பிரமணியன்பதிலளித்துள்ளார்.அதிமுகஆட்சியில்இருந்ததைவிடக்கடந்த 6 மாதங்களில் தான்அதிகஅளவில்அம்மாமருந்தகங்கள்திறக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில்புள்ளிவிவரங்கள்இல்லாமலேஅறிக்கைவிடுவதுஎடப்பாடிபழனிசாமிக்குவாடிக்கையாகிவிட்டது என சாடியுள்ளார்.
திமுகஆட்சியில்மக்களைத்தேடிமருத்துவம்திட்டம்மூலம்இதுவரை 41 லட்சம்பேர் வரைபயனடைந்துள்ளனர். நான்முன்னாள்முதல்வரைக்கேட்டுக்கொள்கிறேன். நீங்கள்கொண்டுவந்தஅம்மாமருந்தகங்கள்மூலம்எத்தனைபேர்பயனடைந்துள்ளார்கள்என்றபுள்ளிவிவரத்தைஅளிக்கமுடியுமா?”என்றுகேள்வியும் எழுப்பியுள்ளார்.
மேலும் இது குறித்து கூட்டுறவு சங்க பதிவாளர் வெளியிட்ட அறிக்கையில் , ''எதிர்க்கட்சித்தலைவரின் 20-11-2021 தேதியிட்டஅறிக்கையில்கூட்டுறவுசங்கங்கள்மூலம்நடத்தப்பட்டுவரும்அம்மாமருந்தகங்களைத்தமிழகஅரசுமூடிவருவதாகமுற்றிலும்தவறானஒருகுற்றச்சாட்டைச்சுமத்தியுள்ளார்.
கூட்டுறவுசங்கங்களின்மூலம்தமிழகஅரசு 131 அம்மாமருந்தகங்கள், 174 கூட்டுறவுமருந்தகங்கள்எனமொத்தம் 305 மருந்தகங்களைநடத்திவருகிறது.
இந்தஅரசுபொறுப்பேற்றவுடன்ஏற்கெனவேஇயங்கிவந்தஅம்மாமருந்தகங்கள்எதுவும்மூடப்படவில்லை. மாறாக, அவற்றின்எண்ணிக்கைஅதிகரிக்கப்படுள்ளது. கடந்தஆண்டுஇயங்கிவந்தஅம்மாமருந்தகங்களின்எண்ணிக்கை 126-லிருந்து 131 ஆகஇந்தஅரசால்உயர்த்தப்பட்டுள்ளது.
கூட்டுறவுசங்கங்கள்மூலம்நடத்தப்பட்டுவரும்மருந்தகங்கள்அனைத்தும் 20 சதவிகிதம்வரைதள்ளுபடிவிலையில்மருந்துமாத்திரைகளைவிற்பனைசெய்துவருவதால், ஏழைஎளியமக்கள்பெருமளவில்பயன்பெற்றுவருகின்றனர்என்பதனைஇந்தஅரசுநன்குஉணர்ந்துள்ளது. அவ்வாறுஉணர்ந்ததனாலேயேஅம்மாமருந்தகங்களின்எண்ணிக்கைஉயர்த்தப்பட்டிருப்பதோடுமட்டுமல்லாமல்கூட்டுறவுமருந்தகங்களின்எண்ணிக்கையும்ஆண்டொன்றுக்கு 60 புதியமருந்தகங்கள்என்கிறஅடிப்படையில்அடுத்த 5 ஆண்டுகளில் 300 புதியகூட்டுறவுமருந்தகங்களைப்புதிதாகத்தொடங்குவதற்குகடந்தசட்டப்பேரவைக்கூட்டத்தொடரில்தமிழகமுதல்வரால்அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது.
இதன்அடிப்படையில்நடப்புவருடத்தில், நிர்ணயிக்கப்பட்ட 60 என்கிறஎண்ணிக்கையைவிடக்கூடுதலாக 75 மருந்தகங்கள்தமிழ்நாடுமுழுவதும்பல்வேறுமாவட்டங்களில்தொடங்குவதற்குநடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
131 அம்மாமருந்தகங்கள்மூலம்நடப்புஆண்டில் 31.10.2021 வரைரூ.44.88 கோடிக்குவர்த்தகமாகியுள்ளது. அதேபோல 174 கூட்டுறவுமருந்தகங்கள்மூலம்ரூ.48.21 கோடிக்குவிற்பனையாகியுள்ளது. ஆகமொத்தம்கூட்டுறவுசங்கங்கள்மூலமாகநடத்தப்படும் 305 அம்மாமற்றும்கூட்டுறவுமருந்தகங்கள்மூலம்ரூ.93.09 கோடிக்குஇந்தஆண்டில் 31.10.2021 வரைவர்த்தகமாகியுள்ளது.

மேலும், அம்மாமற்றும்கூட்டுறவுமருந்தகங்கள்மூலம்கொள்முதல்செய்யப்படும்மருந்துமாத்திரைகளைமையப்படுத்திக்கொள்முதல்செய்வதன்மூலம்மருந்துமாத்திரைகளின்விற்பனையைஅதிகரிப்பதற்கும், அதன்மூலம்மேலும்ஆயிரக்கணக்கானஏழைஎளியமக்கள்பலன்பெறுவதற்கும்கூட்டுறவுத்துறைஆக்கப்பூர்வமானபல்வேறுநடவடிக்கைகளைமேற்கொண்டுவருகிறது’’. என தெரிவித்துள்ளார்.
