மேகதாது அணை பிரச்சினை குறித்து விவாதித்து தனி தீர்மானம் நிறைவேற்ற தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நாளை கூடுகிறது. இதற்கான  அறிவிப்பை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ளார். 

கர்நாடக மாநிலம் மேகதாதுவில்காவிரி அணையின் குறுக்கே அணைகட்டகர்நாடகஅரசுதீவிரம்காட்டிவருகிறது.இந்த அணைகட்டும்திட்டவரைவுக்குமத்தியநீர்வளஆணையம்வழங்கியஅனுமதிதமிழகத்தில்பெரும்கொந்தளிப்பைஏற்படுத்திஇருக்கிறது.

இதையடுத்து மேகதாவில் புதியஅணையைகட்டகர்நாடகஅரசுமுயற்சிசெய்துவருவதுதொடர்பாகவிவாதிப்பதற்காகதமிழகசட்டசபையைகூட்டவேண்டும்என்றுதி.மு.. உள்ளிட்டஎதிர்க்கட்சிகள்கோரிக்கைவிடுத்தன. காங்கிரஸ்கட்சியைசேர்ந்தஎம்.எல்..க்கள், சபாநாயகர்.தனபாலைநேரில்சந்தித்தும்வலியுறுத்தினர்.

இந்தநிலையில்சட்டசபைசிறப்புகூட்டத்தைகூட்டுவதற்கானஅனுமதிவேண்டிகவர்னர்பன்வாரிலால்புரோகித்துக்குசபாநாயகர்.தனபால்கடிதம்ஒன்றுஅனுப்பியிருந்தார். அதைஏற்றுக்கொண்டுதமிழகசட்டசபையில்சிறப்புகூட்டத்தைநடத்துவதற்கானதேதிமற்றும்நேரத்தைகுறித்துஅறிவிப்புஆணைஒன்றைகவர்னர்பன்வாரிலால்புரோகித்நேற்றுஇரவுவெளியிட்டார்.

சட்டசபையில் 6-ந்தேதிஅதாவது நாளை மாலை 4 மணிக்குஅவைகூட்டம்நடைபெறும்என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து நேற்றுஇரவோடுஇரவாகஅனைத்துஎம்எல்ஏக்களுக்கும் இது குறித்து மின்அஞ்சல்மூலம்அனுப்பிவைக்கப்பட்டது. நாளைமாலை 4 மணிக்குசட்டசபைகூட்டம்தொடங்கியதும், முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமிமேகதாதுஅணைவிவகாரம்தொடர்பாகதனித்தீர்மானம்ஒன்றைகொண்டுவரஇருக்கிறார்.

அந்ததீர்மானத்தின்மீதுஆளுங்கட்சிமற்றும்எதிர்க்கட்சிதலைவர்கள்பேசஇருக்கிறார்கள். காங்கிரஸ், இந்தியயூனியன்முஸ்லிம்லீக்கட்சிகளைதொடர்ந்துதி.மு.. தலைவரும், சட்டமன்றஎதிர்க்கட்சிதலைவருமானமு.. ஸ்டாலின்பேசஇருக்கிறார். இறுதியாகபொதுப்பணித்துறையைவைத்திருக்கும்எடப்பாடிபழனிசாமிபேசஇருக்கிறார்.

அதனைத்தொடர்ந்து, குரல்வாக்கெடுப்புநடத்திஅனைத்துஉறுப்பினர்களின்ஆதரவுடன்தனித்தீர்மானம்நிறைவேற்றப்படஇருக்கிறது. இந்ததனித்தீர்மானநகல்கள்மத்தியஅரசுக்கும், கவர்னர்பன்வாரிலால்புரோகித்துக்கும்அனுப்பிவைக்கப்படஇருக்கிறது.