மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து 1258 கோடி ரூபாயில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டு 45 மாதங்களிவ் செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுளளது.

தமிழகத்தில்எய்ம்ஸ்மருத்துவமனைஅமையும்என்றுகடந்த 2015-ம்ஆண்டுபிப்ரவரிமாதம்மத்தியஅரசுஅறிவித்தது. ஆனால்அந்தஅறிவிப்புஉறுதிபடுத்தப்படாமலேயேஇருந்துவந்தது. தமிழகத்தில்எங்குஎய்ம்ஸ்மருத்துவமனைஅமைக்கப்படுகிறது? என்பதுகுழப்பமாகஇருந்துவந்தது. அதைஉறுதிபடுத்தவேண்டும்என்றுதொடர்ந்துபல்வேறுதரப்பினர்வலியுறுத்திவந்தனர்

இந்நிலையில்கடந்தஜூன் 20-ந்தேதிதமிழகத்தில்எய்ம்ஸ்மருத்துவமனைமதுரையில்உள்ளதோப்பூரில்அமையஇருப்பதாகதகவல்வெளியானது

இந்நிலையில்தமிழகத்தில்எய்ம்ஸ்மருத்துவமனைக்குமத்தியஅமைச்சரவைஒப்புதல்அளித்துள்ளது. ரூ.1258 கோடிமதிப்பீட்டில்மதுரையில்அமைக்கமத்தியஅமைச்சரவைஒப்புதல்வழங்கிஉள்ளது. மத்தியஅமைச்சரவையின்ஒப்புதலுக்குப்பிறகு 45 மாதங்களில்மதுரையில்எய்ம்ஸ்செயல்படத்தொடங்கும்எனஎதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மதுரையில்எய்ம்ஸ்அமைக்கமத்தியஅரசுஒப்புதல்அளித்ததற்குபிரதமர்மோடி, முதலமைச்சர்எடப்பாடி பழனிசாமி, மத்தியமந்திரிகள்ஜே.பி.நட்டா, பொன்.ராதாகிருஷ்ணன்ஆகியோருக்குமத்தியஅமைச்சர் நிர்மலாசீதாராமன்நன்றிதெரிவித்துடுவீட்செய்துள்ளார்.