சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 16 ஆம் தேதி நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வருகின்றனர். பாஜகவுக்கு எதிராக அணி திரளும் வகையில் நடைபெறும் இந்த விழவில் வேறு யார் யார் எல்லாம் வருகிறார்கள் என பார்க்கலாம்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றதேர்தலைமுன்வைத்து, பாஜகவுக்குஎதிராகஎதிர்க்கட்சிகளைஅணிதிரட்டும்முயற்சியில்ஆந்திரமுதலமைச்சர் சந்திரபாபுநாயுடுஈடுபட்டுள்ளார். காங்கிரஸ்தலைவர்ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டுகட்சியின்பொதுச்செயலாளர்சீதாராம்யெச்சூரி, தேசியவாதகாங்கிரஸ்தலைவர்சரத்பவார், தேசியமாநாடுகட்சித்தலைவர்பரூக்அப்துல்லா, சமாஜ்வாடிகட்சித்தலைவர்முலாயம்சிங்யாதவ், மதசார்பற்றஜனதாதளதலைவர்தேவகவுடாஇ மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டதலைவர்களைஅவர்சந்தித்துஆதரவுதிரட்டினார்.

வரும் 10-ந்தேதிடெல்லியில்அனைத்துஎதிர்க்கட்சிதலைவர்கள்பங்கேற்கும்ஆலோசனைகூட்டத்திற்குஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இந்தக்கூட்டத்தில் திமுக தலைவர்மு.க.ஸ்டாலின்கலந்துகொள்கிறார்.
அன்று நடைபெறும் கூட்டத்தில்பங்கேற்கும்மு.க.ஸ்டாலின், கூட்டம்முடிந்ததும், அனைத்துதலைவர்களையும்சந்தித்து, மறைந்ததிமுகதலைவர்கருணாநிதியின்சிலைதிறப்புவிழாவில்பங்கேற்கவருமாறுஅழைப்புவிடுக்கஇருக்கிறார். அதற்கானஅழைப்பிதழ்கள்வேகமாகதயாராகிவருகின்றன.

டிசம்பர் 16-ந்தேதிஞாயிற்றுக்கிழமை சிலைதிறக்கப்படும்என்றுஅதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டது. சிலைதிறப்புவிழாஅண்ணாஅறிவாலயத்திலும், கருணாநிதிக்குபுகழ்அஞ்சலிகூட்டம்ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திலும்நடைபெறுகிறது.

16-ந்தேதிமாலை 5.30 மணிக்கு, கருணாநிதியின்சிலையைஅண்ணாஅறிவாலயவளாகத்தில்சோனியாகாந்திதிறந்துவைக்கிறார்.இந்தநிகழ்ச்சியில், சீதாராம்யெச்சூரி, சுதாகர்ரெட்டி, சரத்பவார், பரூக்அப்துல்லா, முலாயம்சிங்யாதவ்உள்ளிட்டோர்கலந்துகொள்ளஇருக்கின்றனர்.
இதேபோல், கேரளமுதலமைச்சர் பினராயிவிஜயன், நாராயணசாமி, சந்திரபாபுநாயுடு, குமாரசாமிஆகியோரும்கருணாநிதிசிலைதிறப்புநிகழ்ச்சியில்பங்கேற்கின்றனர். தமிழகத்தில்இருந்துவைகோ, சு.திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன், காதர்மொய்தீன்உள்ளிட்டோரும்கலந்துகொள்கின்றனர்.

அண்ணாஅறிவாலயத்தில்நடைபெறும்சிலைதிறப்புநிகழ்ச்சி, நந்தனம்ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில்கூடியிருக்கும்திமுகமற்றும்கூட்டணிகட்சிதொண்டர்களுக்குஅகன்றதிரைமூலம்நேரடிஒளிபரப்புசெய்யப்படஇருக்கிறது. சிலைதிறப்புநிகழ்ச்சிமுடிந்ததும்அனைத்துதலைவர்களும்அண்ணாஅறிவாலயத்தில்இருந்துஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
தொடர்ந்து, நாடாளுமன்றதேர்தல்பிரசாரத்தையும்அந்தமேடையிலேயேதொடங்கஇருக்கின்றனர்.இந்தியாவின்கடைக்கோடிமாநிலமானதமிழகத்தில்இருந்துபா.ஜ.க.வுக்குஎதிரானதேர்தல்பிரசாரத்தைதொடங்ககாங்கிரஸ்தலைமையிலானஎதிர்க்கட்சிகள்திட்டமிட்டுள்ளன. அதற்குஅச்சாரமாககருணாநிதியின்சிலைதிறப்புவிழாஅமையஇருக்கிறது.
