நல்ல வேளை ஜல்லிக்கட்டு மாதிரி அண்டா, குண்டா, நாற்காலின்னு சொல்லாம போனாய்ங்க!

கமல்ஹாசன்தன்கட்சிக்குதேர்தல்நிதிகேட்டுமக்களிடம்கோரிக்கைவைப்பதைஅவரதுகட்சிநிர்வாகிகள்விரும்பவில்லைஎன்பதைநமதுஏஸியாநெட்தமிழ்இணையதளம்தான்முதலில்வெளிப்படுத்தியது. தனதுமூவ்தன்கட்சியினருக்குஅதிருப்தியைதந்துள்ளதுஎன்பதைகமல்ஹாசன்ஏற்காவிட்டாலும்அதுதான்உண்மைஎன்கிறார்கள்அரசியல்பார்வையாளர்கள். அதுமட்டுமல்லகமல்ஹாசன்இப்படிதேர்தலுக்குநிதிகேட்டு, அதிலும்ஹைடெக்காகஇன்டர்நெட்வழியேவந்திருப்பதைஆன்லைன்உண்டியல்என்றுகிண்டல்செய்கின்றனர்தி.மு.., .தி.மு.. உள்ளிட்டஎதிர்க்கட்சியினர்.

இப்படிஆன்லைன்உண்டியல்என்றுகமல்நக்கலடிக்கப்படுவதைசுட்டிக்காட்டும்அரசியல்பார்வையாளர்கள்சினிமாமற்றும்டி.வி. ஷோக்கள்மூலமாககமல்மிககணிசமாகபணம்ஈட்டிக்கொண்டிருக்கிறார், ஆனாலும்அவர்இப்படிநிதிகேட்டுகட்சியின்மானத்தைஅடகுவைக்கவேண்டுமா? என்பதேஅவரதுகட்சியினரின்மனக்குறையாகஉள்ளது. அல்லது, அபரிமிதமாகசம்பாதிப்பதாலும், அவரதுகட்சிக்குசிலஸ்பான்சர்செய்கிறார்கள்எனும்விமர்சனம்இருப்பதாலும்பிற்காலத்தில்ரெய்டுபோன்றசிக்கல்களில்சிக்கிக்கொள்ளாமல்இருக்கவேண்டும்என்பதற்காகஇப்படிமக்களிடம்நிதிதிரட்டல்எனும்ஐடியாவைகமல்தனதுநிதிஆலோசகர்கள்மூலமாகஎடுத்துள்ளாரோஎனதெரியவில்லை என்கிறார்கள்.

வரிகட்டுவதில்நேர்மையானவராகதன்னைஅவர்கூறிக்கொள்வதுவழக்கம், அதுபொய்என்றும்இதுவரையில்எந்தசர்ச்சையும்வந்ததில்லை. ஆனால்அரசியல்கட்சிஎன்றுதுவங்கியதால், பலகோடிநிதிகள்வருவதும்போவதுமாகஇருக்கையில்பிற்காலத்தில்எந்தசிக்கலிலும்சிக்கி, தன்பெயர்அசிங்கப்படாமல்இருக்கவேண்டும்எனயோசிக்கிறாரோஎன்னவோ என்று மக்கள் நீதி மய்யத்தினரே பேசுவதை கேட்க முடிகிறது.

எதுஎப்படியோ, கமல்ஹாசன்இப்படிநிதிகேட்டுநிற்க, மற்றகட்சிகளோதங்கள்நிர்வாகிகளுக்குகெத்தாகபரிசுகளைஅள்ளித்தரும்திட்டத்தைஅறிவித்துள்ளன. அதாவது, உள்ளாட்சிதேர்தல்தி.மு.. அணி, .தி.மு.., பா... எனமும்முனைபோட்டியாகமாறியுள்ளது. இதனால்வாக்குகள்பிரிவதென்பதுஉறுதியாகியுள்ளது. எனவேசின்னச்சின்னமார்ஜினில்தான்பலஇடங்களில்வெற்றிகள்கிடைக்கவாய்ப்புள்ளது. அப்படிவெற்றிபெறவேண்டுமென்றால்மிககடுமையாகதேர்தல்பணியாற்றினால் தான்முடியும்.

அப்படிதேர்தல்பணியாற்றவேண்டியபொறுப்பானதுமாவட்டசெயலார்கள், துணைசெயலாளர்களில்துவங்கிகிளைசெயலாளர்கள்மற்றும்பூத்ஏஜெண்ட்கள்வரையில்இருக்கிறது. இவர்கள்கில்லியாககளமாடினால்வெற்றிநிச்சயமாகும். ஆகஇவர்களைஊக்குவிக்கும்பொருட்டுதான்பரிசுகளைதருவதாகஅறிவித்துள்ளனகழகங்கள்.

தங்கள்கட்டுப்பாட்டில்உள்ளமாவட்டங்களில்அசத்தலானவெற்றியைகட்சிக்குஅதிகமாகபெற்றுதரும்மாவட்டசெயலாளர்களுக்குஃபார்ச்சூனர்எனும்மெகாகாரினைபரிசளிப்பதாகதி.மு.. ரகசியமாகஅறிவித்துள்ளதாக அறிவாலய சோர்ஸ் கூறுகிறது. வெளிப்படையானஉத்வேகப்படுத்தல், சின்னச்சின்னபரிசுகளைசொல்லிஉற்சாகப்படுத்தல்மட்டுமில்லாமல்உள்ளூரஇப்படிமெகாஆஃபர்களையும்அறிவித்துள்ளனர். இதற்குஅடுத்துசற்றேகுறைந்தநிலையில்ஆனாலும்மிகசிறப்பானவெற்றியைகுவிப்போருக்குஸ்கார்பியோதருவதாகவும்அறிவித்துள்ளனராம். முப்பது, முப்பத்தைந்துலட்சம்மதிப்புள்ளகார்களைகட்சிபரிசாகதரும்வாய்ப்பைவிட்டுவைக்கலாமா? என்றுஆளுங்கட்சிநிர்வாகிகள்வெறித்தனமாககளமாடதுவங்கியுள்ளனர்.

.தி.மு..வும்சும்மாஇருக்குமா? அக்கட்சியும்தன்மாவட்டசெயலாளர்களைஉசுப்பேற்றகார்கள்தருவதாகசொல்லியிருப்பதோடுஒன்றியம்மற்றும்நகரசெயலாளர்களுக்குபுல்லட்டுகள், விலைஉயர்ந்தபைக்குகளைபரிசளிப்பதாகவும்சொல்லியுள்ளதாம்ரகசியமாக. ஆனால்பா...வோ, அதிகவெற்றியைகுவிக்கும்நிர்வாகிகளுக்குஅன்புமணிகையால்தங்கமோதிரம்வழங்கப்படும்! என்றுசொல்லியுள்ளது.

நல்லவேளைஜல்லிக்கட்டுமாதிரிஅண்டா, குண்டா, நாற்காலின்னுசொல்லாமபோனாங்க!