It was great to meet Thalaiva superstarrajini again today this time in Malaysia

தமிழினத்துக்காகபோராடும்வைகோவைதீவிரவாதசிந்தனைகொண்டவர்எனசொல்லிமலேஷியாவுக்குள்அனுமதிக்கமறுத்தபிரதமர்ரசாக், ரஜினியைதலைவர்எனவிளித்துள்ளதைதமிழகம்கொண்டாடவேகூடாதுஎனகடுங்குரல்எழுந்துள்ளது.

நட்சத்திரகலைவிழாவுக்காகமலேஷியாசென்றுள்ளதுரஜினி, கமல்உள்ளிட்டகோலிவுட்நட்சத்திரபட்டாளம். ரஜினிக்குஅந்தநாட்டில்ஏற்கனவேஏகபோகமரியாதைஉண்டு. பிரதமர்நஜீப்ரசாக்ரஜினியைகொண்டாடுபவர். கபாலிஷூட்டிங்குக்காகரஜினிமலேஷியாவில்இருந்தபோதுஅந்தநாட்டின்சார்பாகபடத்துக்குஃபைனான்ஸ்தான்செய்யவில்லை, மற்றபடிஎல்லாஉதவிகளையும்கொண்டுவந்துகொட்டினார்கள். அதிலும்பிரதமர்ரசாக்ரஜினியைசந்திப்பதையும், மகிழ்வதையும்வழக்கமாகவைத்திருந்தார்.

அதன்பிறகுசென்னைவந்திருந்தரசாக், ரஜினியைஅவரதுஇல்லத்திலேயேசென்றுசந்தித்தார். இப்படிகோலிவுட்டைசேர்ந்தஒருநடிகரைகொண்டாடிஎல்லோரையும்ஆச்சரியத்தில்ஆழ்த்தியபிரதமர்வைகோவிஷயத்தில்மட்டும்வேறுமுகம்காட்டினார். கடந்தசிலமாதங்களுக்குமுன்வைகோமலேஷியாசென்றபோதுஏர்போர்ட்டைதாண்டிஅவரைஅந்நாட்டினுள்நுழையஅனுமதிக்கவில்லைஅரசு. விடுதலைப்புலிகளுடனானஅவரதுஇணக்கத்தைசுட்டிக்காட்டிஅவரைசிலமணிநேரங்கள்விசாரித்துவிட்டு, அப்படியேசென்னைக்குதிருப்பிஅனுப்பியது.

தேசியஅளவில்மிகப்பெரியஅதிர்வலையைஉருவாக்கியதுஇந்தவிவகாரம்.

இந்தநிலையில்மலேஷியாவில்நட்சத்திரகலைவிழாவுக்காகசென்றிருக்கும்ரஜினிகாந்த், அந்தநாட்டின்பிரதமரைநேற்றுசந்தித்தார். இந்தசந்திப்புமுடிந்ததும் “It was great to meet Thalaiva @superstarrajini again today, this time in Malaysia. Enjoy your time here!” என்றுகொண்டாட்டமாய்தன்ட்விட்டரில்சேதிதட்டியிருக்கிறார்பிரதமர்ரசாக்.

ப்பார்றா! எங்கசூப்பர்ஸ்டார்மலேஷியாவின்பிரதமருக்கேதலைவனாயிட்டார்.’ என்றுஇதைரஜினியின்ரசிகர்கள்கொண்டாடும்நிலையில்ஈழதமிழினத்துக்காககுரல்கொடுக்கும்வைகோவைஅசிங்கப்படுத்திதிருப்பிஅனுப்பியரசாக்கைகொண்டாடாதீர்கள். நம்தேசத்துக்குள்அரசியல்தலைவரைதாழ்த்தி, ஒருநடிகரைபோற்றி, பிரிவினையைஉருவாக்கும்ரசாக்கைஒதுக்கித்தள்ளுங்கள்.” என்றுகோரிக்கைவைக்கின்றனர்ஈழஆதரவாளர்கள்.

ஆனால்கண்மண்தெரியாதசந்தோஷத்திலிருக்கும்ரஜினிரசிகர்களின்காதில்இதெல்லாம்விழவாபோகிறது?