Housur murder .DMK ready to talk in assembly
தமிழகம்அமைதிப்பூங்காவாகதிகழ்கிறது. அங்கொன்றும்இங்கொன்றுமாகநடக்கும்சம்பவங்களைவைத்துஆட்சியைதவறாகபேசக்கூடாது. தி.மு.க. ஆட்சியில்இதைவிடமிகமிகஅதிகமாகசம்பவங்கள்நடந்துள்ளன.’ என்றுசட்டமன்றத்தில்நாக்அவுட்கொடுத்ததமிழகஅரசுஇப்போதுஒருபுள்ளிவிபரத்தைபார்த்துநாக்குவறண்டுகிடக்கிறது.
சட்டமன்றத்தில்தி.மு.க. ’சட்டஒழுங்குசீர்கெட்டுகிடக்கிறது.’ எனும்பிரச்சனையைகிளப்பும்போதெல்லாம்தமிழகஅரசுமேற்கண்டவார்த்தைகளைசொல்லித்தான்பேச்சைஅடக்கும்.
இந்நிலையில்கிருஷ்ணகிரிமாவட்டத்தில்மட்டும்ஒருஆண்டுகாலத்தில் 21 கொலைகள்நடந்துள்ளனஎனும்புள்ளிவிபரமானதுஎதிர்கட்சிகளைகடுப்பில்புல்லரிக்கவைத்துள்ளது. கடைசியாகநடந்திருக்கும்சேட்டுகொலையோடுசேர்த்துதான்இந்தகணக்கு.
ஓசூர்சமத்துவபுரத்தில்வசித்தசேட்டுஎன்கிறபிரேம்நவாஸ்ஒருரவுடி. இவர்மீதுகொலைஉள்ளிட்டபலவழக்குகள்உள்ளனவாம். குண்டர்சட்டத்தில்உள்ளேபோய்வந்தகை.

பலநாட்களாகஇவரை ‘தூக்க’ கண்காணித்துவ்அந்தஎதிரிடீம்ஒன்று, கடந்தசனிக்கிழமையன்றுகாலையில்இவரைவீட்டுக்குள்வந்துஅட்டாக்செய்துகாரில்கடத்திச்சென்றது. இந்தசம்பவம்குறித்துபோலீஸ்விசாரணையில்இறங்கியநிலையில், சூளரிகிஅருகேநல்லகானகொத்தப்பள்ளிஎனுமிடத்தில்தலைதுண்டிக்கப்பட்டுஒருபிணம்கிடந்ததாம். தீரவிசாரித்ததில்அதுசேட்டுவின்உடல்என்பதுகன்ஃபார்ம்ஆகியது.
சேட்டுகொலையைதொடர்ந்துவெளியாகியிருக்கும்புள்ளிவிபரம்தான்கிருஷ்ணகிரிமாவட்டஎதிர்கட்சிகளைஎக்கச்சக்கமாககிளப்பிவிட்டிருக்கிறது. காரணம், கிருஷ்ணகிரிமாவட்டம்ஓசூரில்மட்டும்கடந்தஜனவரியில்துவங்கிஇந்தஜனவரிக்குள்! அதாவதுபதின்மூன்றுமாதங்களில்இருபத்தியோறுகொலைகள்நடந்திருக்கின்றனவாம்.

தமிழகத்தில்எங்குமேஇல்லாதஅளவிற்குஓசூரில்கொலைகள்அதிகளவில்நடந்துவருவதுஇந்தமாவட்டத்தில்தான்என்கிறார்கள். இந்தவிவகாரம்தி.மு.க. உள்ளிட்டஎதிர்கட்சிகளின்தலைமையின்கவனத்துக்குமுழுவிபரங்களுடன்போயிருக்கின்றன. சட்டமன்றத்தில்இதுபெரிதாய்வெடிக்கும்என்றுதெரிகிறது.
