புதுக்கோட்டை விநாயகர் சதுர்த்தி விழாவில் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக போலீஸ் தெரிவித்துள்ள நிலையில் அவர் இன்று திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் இந்து முன்னணி பொதுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்றுள்ளார்..
புதுக்கோட்டைமாவட்டம்மெய்யப்புரத்தில்நடந்தவிநாயகர்சதுர்த்திஊர்வலத்தில்கலந்துகொண்டபா.ஜ.க. தேசியசெயலாளர்எச்.ராஜா, போலீசாரிடம்வாக்குவாதத்தில்ஈடுபட்டார். அந்தவாக்குவாதத்தின்போது, சென்னைஉயர்நீதிமன்றம்குறித்துஅவர்அவதூறாகவும், மிகமோசமாகவும்பேசியவீடியோகாட்சிகள்இணையத்தில்வெளியாகிவைரலாகபரவிவருகின்றது.

இதையடுத்து நீதிமன்றத்தை அவமதித்தாக எச்.ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் எச்.ராஜாவை பிடிக்க 2 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடத்து அவரை போலீஸ் தேடி வருவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் எச்.ராஜாமீதுநீதிமன்றம்நடவடிக்கைஎடுக்கவேண்டும்எனசென்னைஉயர்நீதிமன்றத்தில்சி.ராஜசேகர்என்பவர்முறையீடுசெய்தார். இந்தமுறையீட்டைசென்னைஉயர்நீதிமன்றநீதிபதிகள்மறுத்தனர்.

மேலும், எச்.ராஜாமீதுநீதிமன்றஅவமதிப்புவழக்காகதொடர்ந்தால்அதுகுறித்துநீதிமன்றம்விசாரிக்கதயார்என்றும், தாமாகமுன்வந்துவிசாரிக்கமுடியாதுஎனவும்நீதிமன்றம்தெரிவித்துள்ளது.
பொதுவாகநீதிமன்றம்மற்றும்நீதிபதிகளைஅவதூறாகபேசினால்தாமாகமுன்வந்துவிசாரிப்பதுவழக்கமாகஇருந்துவரும்நிலையில், தற்போதுநீதிமன்றம்எச்.ராஜாமீதானஇந்தமுறையீட்டைமறுத்துள்ளதால், அவர்மீதுநீதிமன்றஅவமதிப்புவழக்குபோடவாய்ப்புஇருப்பதாககூறப்படுகிறது.

எச்.ராஜா தலைமறைவாகிவிட்டார், தப்பியோடிவிட்டார், அவர் வேறு ஸ்டேட்டுக்கு சென்றுவிட்டார் என பல ஹேஸ்யங்கள் வெளிவந்த நிலையில், தற்போது அவர் போலீஸ் பாதுகாப்புடன் திண்டுக்கல்லில நடைபெறும் இந்து முன்னணி பொதுக் கூட்டம் ஒன்றில் பேசி வருகிறார். இந்த போலீஸ் என்ன செய்து கொண்டிருக்கிறது என சமுக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
