கருணாநிதி மறைவிற்கு பிறகு, தற்போது முதல் போட்டோ வெளியாகி உள்ளது. கருணாநிதியின் உடலை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தவமாய் காத்திருக்கும் சமயத்தில், தற்போது அவரின் முதல் போட்டோ வெளியாகி உள்ளது.