திமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சற்று முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

திமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சற்று முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவிவாலயத்தில் அவர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி

1.பூந்தமல்லி- கிருஷ்ணசாமி
2.பெரம்பூர்- ஆர்.டி.சேகர்
3.திருப்போரூர்- எஸ்.ஆர்.இதயவர்மன் 
4.சோளிங்கர்- அசோகன்
5.பெரியகுளம்- கே.எஸ்.சரவணக்குமார்
6.பரமக்குடி- சம்பத் குமார்


7.விளாத்திகுளம்- ஏ.சி.ஜெயக்குமார்
8.சாத்தூர்- எஸ்.வி.சீனிவாசன் 
9. அரூர்- செ.கிருஷ்ணகுமார்
10.திருவாரூர்- பூண்டி கலைவாணன்
11.நிலக்கோட்டை- சவுந்தரபாண்டியன்
12.குடியாத்தம் - காத்தவராயன்
13.ஆம்பூர்- அ.செ.வில்வநாதன்
14.ஓசூர்- எஸ்.ஏ.சத்யா
15.பாப்பிரெட்டிபட்டி- ஆ.மணி 
16.தஞ்சை - நீலமேகம்
17.மானாமதுரை - இலக்கியதாசன்
18.ஆண்டிப்பட்டி- ஏ.மகாராஜன்

புதுச்சேரி தட்டான்சாவடியில் கே.வெங்கடேசன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.