திமுக அரசியலுக்காக தூண்டிவிட்டு- ஒரு மாணவி தற்கொலை, பின் அதையும் தன் அரசியல் லாபத்திற்குப் பயன்படுத்தியது. இப்போது இன்னொரு போராட்டம் மக்கள் நடத்துங்க? மீடியா எங்கப்பா?
நேற்று நடந்த விமான விபத்தில் இந்தியாவின் முப்படைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் பலியானது இந்திய மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த விமான விபத்து சம்மந்தமாக அரசுக்கு எதிரான கருத்தைப் பதிவிட்டதாகவும் மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அறிந்த மாரிதாஸ் தன்னுடைய பதிவை நீக்கியுள்ளார். இதையடுத்து வேறு சில வழக்குகளிலும் சர்ச்சையானக் கருத்தை தெரிவித்த மாரிதாஸ் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்று மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த சின்ஹா தெரிவித்திருக்கிறார்.
மாரிதாஸ் இப்படி காரசாரமாக ட்விட்டர் பதிவு போடுவது, வீடியோ வெளியிடுவது எல்லாம் இது முதன்முறையல்ல. அவர் பகிர்ந்த பழைய கருத்துகள் கீழே...நேற்று நடந்த விமான விபத்தில் இந்தியாவின் முப்படைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் பலியானது இந்திய மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விமான விபத்து சம்மந்தமாக அரசுக்கு எதிரான கருத்தைப் பதிவிட்டதாகவும் மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அறிந்த மாரிதாஸ் தன்னுடைய பதிவை நீக்கியுள்ளார். இதையடுத்து வேறு சில வழக்குகளிலும் சர்ச்சையானக் கருத்தை தெரிவித்த மாரிதாஸ் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்று மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த சின்ஹா தெரிவித்திருக்கிறார். மாரிதாஸ் இப்படி காரசாரமாக ட்விட்டர் பதிவு போடுவது, வீடியோ வெளியிடுவது எல்லாம் இது முதன்முறையல்ல. அவர் பகிர்ந்த பழைய கருத்துகள் கீழே...
