அமைச்சர் வீட்டில் ரெய்டு, இபிஎஸ், ஓபிஎஸ் உறவினர் வீடுகளில்இ ஏன் டிஜிபி வீட்டில் கூட ரெய்டு என தமிழகத்தை கேவலப்படுத்திய இந்த ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும் என பேசிய ஸ்டாலின், இது வரை கரன்ஸியை எண்ணிய அதிமுக அமைச்சர்கள் இனி கம்பி எண்ணுவார்கள் என அதிரடியாக தெரிவித்தார்.
திமுகதலைவர்மு.க.ஸ்டாலின்தலைமையில்விழுப்புரத்தில்முப்பெரும்விழாநடைபெற்றது இந்தவிழாவில்முரசொலிஅறக்கட்டளைசார்பில்பரிசுகள்மற்றும்நலத்திட்டஉதவிகள்வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆட்சியாளர்கள், அமைச்சர்கள், கொள்ளையடிப்பதுதான்லட்சியம் என வாழ்ந்து வருகிறார்கள் என குற்றம்சாட்டினார்.

ஊழல்செய்வதேஅன்றாடபணி. நாளொருஊழல், பொழுதொருஊழல். குட்கா, முட்டை, ஸ்மார்ட்சிட்டிஊழல், வாக்கிடாக்கிஊழல். நடந்தால்ஊழல், நின்றால்ஊழல், படுத்தால்ஊழல். முதலமைச்சர்கள், , துணைமுதலலமைச்சர் ஆகியோருக்கு நெருக்கமானவர்கள்மற்றும் உறவினர்களில் வீடுகளில் ரெய்டு. ஏன்அமைச்சர்வீட்டில்ரெய்டு. அதனைவிடதலைமைசெயலர், வெட்கக்கேடாகடி.ஜி.பி. வீட்டில்ரெய்டுநடக்கிறது என குறிப்பிட்டார்.

ஊழல்களில் திளைத்து நிற்கும் அமைச்சகர்கள் விரைவில்எல்லோரும்சிக்கபோகிறார்கள். கரன்சிஎண்ணியவர்கள்எல்லாம்கம்பிஎண்ணுவார்கள் என தெரிவித்தார்.

தேர்தலுக்குநாம்தயாராகிவிட்டோம். திருவாரூர், திருப்பரங்குன்றம்இடைத்தேர்தல், நாடாளுமன்றதேர்தல்சட்டமன்றமற்றும்உள்ளாட்சிதேர்தல்எனஅனைத்துக்கும்தயாராகஇருக்கிறோம். ஊழல்ஆட்சிஒழியட்டும். தி.மு.க. ஆட்சிமலரட்டும் என உணர்ச்சிவசப்பட்டு பேசினார்..
