சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இந்த மாத தொடங்கத்தில் 2 ரூபாய் 94 காசுகள் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது முறையாக 2 ரூபாய் 8 காசுகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. 

உள்நாட்டுசிலிண்டர்விநியோகஸ்தர்களுக்கானகமிஷன்தொகை 14.2 கிலோஎடைகொண்டசிலிண்டர்ஒன்றுக்குரூ.50.58 ஆகவும், 5 கிலோஎடைகொண்டசிலிண்டருக்குரூ.25.29 ஆகவும்நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது.

இதற்குமுன்னர் 2017 செப்டம்பரில்இவற்றின்கமிஷன்தொகைமுறையேரூ.48.89 மற்றும்ரூ.24.20 ஆகஇருந்தது. பெட்ரோலியஅமைச்சகம்இந்தஅறிவிப்பைவெளியிட்டவுடனேயேசமையல்எரிவாயுசிலிண்டரின்விற்பனைவிலையும்உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, தலைநகர்டெல்லியில்ரூ.505.34க்குவிற்பனைசெய்யப்பட்டமானியசிலிண்டரின்விலைதற்போதுரூ.507.42 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது.இந்தமாதத்தில்மட்டும் 9 நாட்களில்இரண்டாவதுமுறையாகசிலிண்டரின்விலைஉயர்த்தப்பட்டிருக்கிறது.

நவம்பர் 1ஆம்தேதிசிலிண்டரின்விலைரூ.2.94 உயர்த்தப்பட்டிருந்தது. சரக்குமற்றும்சேவைவரி(ஜிஎஸ்டி)அமல்படுத்தப்பட்டதிலிருந்தேஜூன்மாதத்திலிருந்துஒவ்வொருமாதமும்சமையல்சிலிண்டரின்விலைதொடர்ந்துஉயர்த்தப்பட்டுவருகிறது. இதுவரையில்மொத்தமாகரூ.16.21 உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டர்விலைசென்னையில்ரூ.495.39 ஆகவும், மும்பையில்ரூ.505.05 ஆகவும், கொல்கத்தாவில்ரூ.510.70 ஆகவும்இருக்கிறது.