தகவல் உளவுத்துறை வழியே முதல்வரின் கவனத்துக்கு சென்றதும் கண் சிவந்து கடுப்பாகி, உடனடியாக ஆர்.எஸ்.பாரதி, அன்பகம் கலை உள்ளிட்டோரை அழைத்து விசாரித்து ரிப்போர்ட் தர சொல்லியிருக்காராம்

என்னைமுதல்வராக்குங்கள். மாற்றுஅரசியல்தருவேன்என்றுகடந்த 2021 சட்டமன்றதேர்தல்பிரசாரத்தில்தி.மு.. தலைவர்ஸ்டாலின்பரப்புரைசெய்தபோது.தி.மு..வினர்சிரித்தனர். ஆனால்மக்கள்அதைநம்பிஅவரைதனிமெஜாரிட்டியில்முதல்வராக்கினர். முதல்வர்பதவியில்வந்தமர்ந்ததும்ஸ்டாலின்,நிச்சயம்நேர்மையானநிர்வாகத்தைதருவேன்என்றுதமிழகமக்களிடமும், தன்கட்சியினரிடமும்சூளுரைத்தார். அப்போதுஅவரதுகட்சிநிர்வாகிகள்சிலரேகமுக்கமாகசிரித்தனர்ஆனால்அவர்களைஇப்போது சுளுக்கெடுக்கிறதுஅறிவாலயம்.

என்னாச்சு?

சமீபத்தில்நடந்துமுடிந்தநகர்ப்புறஉள்ளாட்சிதேர்தலில்தி.மு.. எந்தளவுக்குசுனாமியாகவெற்றியைசுருட்டியுள்ளதுஎன்பதுஇந்தியாவேஅறிந்ததகவல். இந்நிலையில் 21 மாநகராட்சிமேயர்கள்உட்படநகராட்சிசேர்மன்கள், பேரூராட்சிதலைவர்கள்என்றுபலநூறுபதவிகளுக்குதி.மு..வினர் பட்டியல் வெளியாகியுள்ளது. பல எளிய கட்சித் தொண்டர்களுக்கும் வாய்ப்பு வழங்கி அழகுபார்த்துள்ளார் முதல்வர்.அதன்கூட்டணிகட்சியினருக்கும்எந்தெந்தபதவிகள்என்பதைஅலசிஆராய்தலுக்குப்பின்தி.மு.. தலைமைஅறிவித்துள்ளது.

இந்நிலையில், தி.மு..வின்மாநிலமற்றும்மாவட்டநிர்வாகிகள்சிலர்எனக்குஅறிவாலயத்துலகடும்செல்வாக்குஇருக்குது. நான்நினைச்சாமேயர், சேர்மன், பேரூராட்சி, மண்டலதலைவர், நிலைக்குழுதலைவர்பதவிகளைவாங்கித்தரமுடியும். உங்களுக்குஎன்னபதவிவேணுமோஅதுஅதுக்குன்னுஇவ்வளவுஇவ்வளவுரேட்இருக்குது. பலகோடிகள்கொடுத்தாலும்மேயர்பதவிகஷ்டம். ஆனால்மற்றபதவிகளைவாங்கித்தர்றேன்.இந்தகையிலகாசு, அந்த கையிலபதவிஎன்றுநயமாகபேசிபலகவுன்சிலர்களிடம்பலலட்சங்களைஅடித்துள்ளனர்.

ஆர்.எஸ்.பாரதி

அதிலும்மாநகராட்சிமண்டலதலைவர்பதவி, நிலைக்குழுதலைவர்பதவிஆகியவற்றிலும்வண்ணமாகவிளையாடியுள்ளனர். ‘பதவிவாங்கிதர்றேன்என்றுசொல்லிகடந்தஒருவாரத்தில்தி.மு..வினரிடம்அவர்கள்கட்சிநபர்கள்சிலராலேயேஅடிக்கப்பட்டதொகைபலகோடிகளாம்.

இந்ததகவல்உளவுத்துறைபோலீஸ்வழியேமுதல்வரின்கவனத்துக்குசென்றது. கண்சிவந்துகடுப்பாகிவிட்டார்அவர். உடனடியாகஆர்.எஸ்.பாரதி, அன்பகம்கலைஉள்ளிட்டமுக்கியநிர்வாகிகளைஅழைத்துஅத்தனைமாவட்டங்களிலும்நம்மகட்சிகவுன்சிலர்கள்யார்யாரிடம்எவ்வளவுபணம்கொடுத்தாங்கன்னுநேர்மையாவிசாரிச்சுஃபுல்ரிப்போர்ட்ரெடிபண்ணுங்க. அந்தசீட்டிங்நபர்களைஅழைச்சுமுழுபணத்தையும்அறிவாலயத்துலகொண்டாந்துவைக்கசொல்லுங்க. பதவியேற்புமுடிஞ்சதும், அந்தகவுன்சிலர்களைஅழைச்சுவிசாரணைநடத்திட்டுதிருப்பிகொடுக்கப்படும்னுசொல்லுங்க. இந்தசீட்டிங்பேர்வழிகளைகட்சியைவிட்டேதூக்கணும். இதுக்கானவேலையைபாருங்க.

பணம்கொடுத்துபதவிவாங்கநினைச்சகவுன்சிலர்களுக்கும்தண்டனைஉண்டு. பணத்தைபோட்டுபதவியைபிடிச்சவன்எப்படிமக்களுக்குநல்லதுபண்ணுவான்? போட்டபணத்தைவிடபத்துமடங்குஅதிகமாஎடுக்கதானேதுடிப்பான். அதுக்கும்தண்டனைஉண்டு.” என்றுஅதிரடியாய்சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில்அறிவாலயத்திலிருந்துமுதல்வரின்உத்தரவுதொடர்பானஅறிவிப்புஒன்றுவாய்மொழியாகவந்திருக்கிறது. பணம்கொடுத்தகவுன்சிலர்கள்வாக்குமூலத்தைகொடுத்துவருகின்றனர். அவர்களுக்கும், அவர்களிடம்பணத்தைஆட்டையைபோட்டவர்களுக்கும்கூடியவிரைவில்இருக்குதாம்கொத்துபரோட்டா.

சூப்பருல்ல!