பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்டணி அரசு முடிவுக்கு வரும் நாள்தாள் இந்தியாவுக்கு உண்மையான தீபாவளி என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜகவுடன் முதன்முதலில் கூட்டணிவைத்து கொண்ட கட்சி சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம்தான். அந்த அளவுக்கு மோடியும் பாபுவும் அதிக நெருக்கம் காட்டினார்கள். தேர்தல் வாக்குறுதியாக தெலுங்கு தேசமும்,பாஜகவும் ஆந்தி மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மோடி மத்தியில் ஆட்சி அமைத்து நான்கு ஆண்டுகளாகியும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததால், கடுப்பான சந்திரபாபு நாயுடு பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார். இதையடுத்து சந்திரபாபுநாயுடுபாஜக அரசையும், பிரதமர்நரேந்திரமோடியையும்கடுமையாகவிமர்சித்துவருகிறார்.

பாஜகவுக்கு எதிராகவலுவானகூட்டணியைஅமைக்கசந்திரபாபுநாயுடுஎதிர்க்கட்சிகளைஒருங்கிணைத்துவருகிறார். இதற்காகஅவர்காங்கிரஸ்தலைவர்ராகுல்காந்தி, மாயாவதி, கெஜ்ரிவால், சரத்யாதவ்உள்ளிட்டமுக்கியதலைவர்களைசந்தித்துபேசிஉள்ளார்.

இந்தநிலையில்மோடிதலைமையிலானபாஜககூட்டணிஅரசுமுடிவுக்குவரும்நாளேஉண்மையானதீபாவளிஎன்றுசந்திரபாபுநாயுடுதெரிவித்துள்ளார்.

தீபாவளிபண்டிகையையொட்டிஅவர்வெளியிட்டுள்ளஅறிக்கையில், பிரதமர்மோடிதலைமையிலானமத்தியஅரசுமிகமோசமாகசெயல்படுகிறது. ஆந்திராவில்சமீபத்தில்ஏற்பட்டபுயல்பாதிப்புக்குஒருபைசாகூடநிதிஉதவிசெய்யாமல்மனிதநேயமற்றதன்மையுடன்இருக்கிறது. மாற்றாந்தாய்மனப்பான்மையுடன்செயல்படுகிறது. புயலால்பாதித்தமக்களுக்குநாங்களஉதவிசெய்தோம்.



தற்போதுகொண்டாடப்படுவதுதீபாவளிஅல்ல. மோசமாகஆட்சியைநடத்தும்மோடிதலைமையிலானபாஜக கூட்டணிஅரசுமுடிவுக்குவரும்நாளேஉண்மையானதீபாவளி. அந்ததினத்தைமக்கள்ஆவலுடன்திர்நோக்குகின்றனர் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்..