துணை முதல்வர் ஓ.பி.எஸ் மகனுக்கு பாஜக தலைமை கேபினட் பதவி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை இரண்டாவது முறையாக பிரதமர் மோடி பதவியேற்க உள்ளார். அப்போது மத்திய அமைச்சராக பதவியேற்க உள்ளவர்களின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. 

அதன் படி கேபினட் அமைச்சர்களாக 
1. மும்பை தெற்கு தொகுதி எம்.பி அரவிந்த் சவத், 

2.  மத்திய பிரதேசம் முரைனா தொகுதி எம்.பி நரேந்திர சிங் தோமர்
3. கன்னுச் தொகுதி எம்.பி சுப்ராத் பதக்

4. ஜோத்பூர் எம்.பி கஜேந்திர சிங் ஷெகாவாத்

5 பெங்களூரு வடக்கு தொகுதி எம்.பி சந்தானந்த கவுடா
6. லக்னோ தொகுதி எம்.பி ராஜ்நாத் சிங்

7. பிகனெர் தொகுதி எம்பி அர்ஜுன் ராம் மெஹாவல்

8. ராஜ்யசபா எம்.பி பிரகாஷ் ஜவேடகர்

9. ராஜ்யசபா எம்.பி ராம்தாஸ் அத்வாலே

10. ராஜ்யசபா எம்.பி முக்தார் அப்பாஸ் நாக்வி

11. அசன்சோல் தொகுதி எம்.பி பபுக்ல் சுப்ரியோ

12. பெல்ஹம்  தொகுதி எம்.பி சுரேஷ் அங்காடி

13. உதம்பூர்  தொகுதி எம்.பி டாக்டர் ஜிதேந்திரா சிங்

14. ராஜ்யசபா எம்.பி பியூஸ்கோயல்

15. பாட்னா  தொகுதி எம்.பி ரவிசங்கர் பிரசாத்


16. தெலங்கானா எம்.பி கிருஷ்ணா ரெட்டி

17. கர்நாடகா எம்.பி பிரஹ்லாத் ஜோஷி

18. ராஜ்யசபா எம்.பி நிர்மலா சீத்தாராமன்

19. அமேதி தொகுதி எம்.பி ஸ்மிருதி ராணி

20. தமோஹ் தொகுதி எம்.பி 

21. தேனி மக்களவை தொகுதி எ,.பி ரவீந்திரநாத்

22. ராஜ்யசபா எம்.பி புருஷோத்தமன் ருபலா

23. பலிடானா தொகுதி எம்.பி மன்சுஹ் மன்டாவியா

24. குருஹ்ராம் தொகுதி எம்.பி ராவ் இந்திரஜித்

25. பரிதாபாத் தொகுதி எம்.பி கிருஷான் பால் குர்ஜார்


26.அப்னாதால் தொகுதி எம்.பி அனுப்ரியா பட்டேல்

27.  அருணாச்சல் வடக்கு தொகுதி எம்.பி கிரன் ரிஜுஜு

28. பர்மர் தொகுதி எம்.பி கைலாஷ் செளத்ரி

29.முஷாப்பர் நகர் தொகுதி எம்.பி சஞீவ் பல்யான்

30. ராஜ்யசபா எம்.பி ஆர்.சி.பி சிங்

31. உஜியாபுர் தொகுதி எம்.பி நித்யானந்த் ராய்

32ஷாஹானபுர் தொகுதி எம்.பி தவார் சந்த் ஹெஹ்லாட்

33. ராய்ஹாஞ் தொகுதி எம்.பி தெபாஸ்ரீ சவுத்ரி

34. ஹரித்துவார் தொகுதி எம்.பி ரமேஷ் பக்ரியால் நிஷாங்

35 பாருச் தொகுதி எம்.பி மன்ஷுக் வசவா

36.திப்ருஹார்க் தொகுதி எம்.பி ரமேஷ்வார் டெலி

37பதிண்டா தொகுதி எம்.பி ஹர்சிம்ரட் ஹவுர்

38. ஹோசியார்புர் தொகுதி எம்.பி சுஷ்மா ஸ்வராஜ்

39. பஞ்சாப் மாநில எம்.பி சோம் பிரகாஷ்

40. பரெய்லி தொகுதி எம்.பி சந்தோஷ் கங்வார்

41. ராஜ்யசபா எம்.பி ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். 

முதன்முறையாக தமிமிழகத்தில் தனி ஒருவராக நாடாளுமன்றம் செல்லும் ஓ.பிஎஸ். மகன் ரவீந்திரநாத்துக்கு கேபினட் பதவி கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது பாஜக. இதனால், அதிமுகவில் உள்ள ஓ.பிஎஸ்க்கு எதிரானவர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.