பிஜேபியின் மூத்த எம்.எல்.ஏ புலந்த்ஷர் வீரேந்திர சிங் சிரோஹி காலமானார்.!!
புலந்தர்ஷாகர் வீரேந்திர சிங் சிரோஷி.74 வயதாகும் இவர் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
பிஜேபி யின் மூத்த தலைவர் ஒருவரும் சதர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் புலந்தர்ஷாகர் வீரேந்திர சிங் சிரோஷி.74 வயதாகும் இவர் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காததால் இன்று இறந்து போனார்.அவரது உடல் இன்று டெல்லியில் அடக்கம் செய்ய இருக்கிறது. பிஜேபியின் மூத்த தலைவர்கள் அவரது பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.