இதை கண்டிப்பாக எடப்பாடியாரும், அவரது சகாக்களும் எதிர்ப்பார்கள். ஆனால் இருக்கவே இருக்கிறார் பன்னீர் செல்வம் என்கிறார்கள்...
உள்ளாட்சித் தேர்தல் களத்தில் அதிமுகவும் – பாஜகவும் ரெண்டுபட்டு நிற்கிறதே..உண்மையில் நடந்தது என்ன என்று கமலாலய வட்டாரத்தில் பேச்சுக்கொடுத்தோம்.. அவர்கள் சொன்ன சில விஷயங்கள் பகீர் ரகம்.. அதாவது ‘எங்களுக்குஏற்பட்டுள்ளதுகூட்டணிமுறிவுஅல்ல. நாங்கள்தனியேநிற்கிறோம்அவ்வளவே. தேசியஅளவில்எங்களின்கூட்டணிதொடர்கிறது’ என்றுஅ.தி.மு.க. கூட்டணியைவிட்டுவெளியேறியபின்தமிழக பா.ஜ.க. தலைமைஇப்படித்தான்சொல்லிக்கொண்டுள்ளது. எடப்பாடியாரோடோ, பன்னீர்செல்வத்தோடோஎந்தமனக்கசப்பும்இல்லவேஇல்லை! என்கிறார்கள்.
ஆனால்உண்மைநிலவரம்என்னவென்றால், கூட்டணிமுறிவுவிஷயத்தில்எடப்பாடியார்மீதுகடும்காட்டத்தில்இருக்கிறதாம்பா.ஜ.க. அவர்தான்எப்படியாவதுபாரதியஜனதாவைகூட்டணியிலிருந்தேகழற்றிவிட்டேதீருவது! என்றுஒற்றைக்காலில்நின்றதாகவும், அதனால்தான்தொகுதிபங்கீடுவிஷயத்தில்கொஞ்சம்கூடஇறங்கிவராமல், பிடித்தபடியாகவேநின்றுமனக்கசப்புகளைஉருவாக்கி, தங்களைவெளியேற்றிவிட்டார்! என்றுடெல்லியிடம்விளக்கியுள்ளதுதமிழகபா.ஜ.க. தலைமை.

எடப்பாடியார்தான்கூட்டணிமுறிவுக்குமுக்கியகாரணம்! எனும்தகவல்போயுள்ளதால், அவர்மீதுஅமித்ஷா, நட்டாஇருவருமேசெம்மகாண்டில்உள்ளதாகதகவல்கள்வருகின்றன. இதனால்உள்ளாட்சிதேர்தல்தமிழகத்தில்முடிந்தபின், ரிசல்ட்எப்படியிருந்தாலும்பரவாயில்லை! என்பதைபார்த்துவிட்டு, அ.தி.மு.க.வினுள்சிலஅதிரடிமாற்றங்களைஉருவாக்கும்முடிவுக்குடெல்லிபா.ஜ.க. வந்துவிட்டது! என்கிறார்கள்.
அதன்படி, நீண்டநாட்களாகதங்களின்கரிசனபார்வைக்காககாத்திருக்கும்சசிகலாவைமீண்டும்அ.தி.மு.க.வில்இணைக்கும்சூழலைபா.ஜ.க. உருவாக்குமாம். இதைகண்டிப்பாகஎடப்பாடியாரும், அவரதுசகாக்களும்எதிர்ப்பார்கள். ஆனால்இருக்கவேஇருக்கிறார்பன்னீர்செல்வம். அ.தி.மு.க.வின்ஒருங்கிணைப்பாளர்எனும்நம்பர் 1 பொசிஷனில்இருக்கும்அவரைவைத்துசசியைஉள்ளேஅழைப்பதற்கானஅத்தனைவேலைகளையும்பா.ஜ.க. பார்க்குமாம்.
அதையும்தாண்டிஎடப்பாடியார்அண்ட்கோதிமிறினால், கடைசிஆயுதமாக ‘ரெய்டு’ எனும்ஆயுதத்தைகையிலெடுத்தால், தானாகவழிக்குவந்துவிடுவார்கள்! என்பதேடெல்லியின்நம்பிக்கை. கடந்தபத்துவருடங்களாகஆட்சியில்இருந்தவகையில்அ.தி.மு.க.வின்முக்கியபுள்ளிகள்அனைவருமேமாளாதசொத்துசேர்த்துவைத்துள்ளனர். இவைஎப்படிவந்தது? என்றுஒருகேள்விகேட்டாலேபோதும்! எந்தபதிலும்கிடைக்காது, பேந்தபேந்தவிழிப்பார்கள். எனவேஅந்தரூட்டில்அவர்களைஅடக்கி, அமைதிப்படுத்திவிட்டுசசிகலாவைஉள்ளேகொண்டுவந்துஉட்காரவைத்துவிட்டு, பன்னீரைநம்பர் 2 வாகமாற்றிகட்சியைகொண்டுசெலுத்தவைப்பதுஎன்பதேதிட்டமாம். அதன்பின்நாடாளுமன்ற, சட்டமன்றமட்டுமில்லைஅ.தி.மு.க.வின்உட்கட்சிதேர்தலிலும்கூடபா.ஜ.க.வைபிரியநினைக்கும்தைரியம்அ.தி.மு.க.வுக்குவரவேவராது! என்பதேஅவர்களின்கெத்துஎண்ணமாம்.

தங்களைகழுத்தைப்பிடித்துவெளியேதள்ளாதகுறையாகமனசுநோகும்படிசெய்து, கூட்டணியைவிட்டுவெளியேறவைத்தஎடப்பாடியாருக்கும்பா.ஜ.க. வைக்கதுடிக்கும்பெரிய ’செக்’ ஆகஇதுபார்க்கப்படுகிறது.
ஆனால்இதெல்லாம்நடக்கும்எனதெரிந்துதான்துணிந்திருக்கிறாராம்எடப்பாடியார். அவரிடம்இந்தஆட்டங்கள்எடுபடுமா? என்பதைபோகப்போகதான்பார்க்கவேண்டும்என்கிறார்கள்… இவை எல்லாம் கட்சிக்காரர்களின் ஊகங்களா அல்லது நடக்கப்போகும் நிஜங்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..
