Ban Wall advertisement ttv meeting senthil balaji arrest
சுவர்விளம்பரத்திற்குஅனுமதிமறுத்ததால்முன்னாள்போக்குவரத்துதுறைஅமைச்சர்செந்தில்பாலாஜிஉட்பட 47 பேர்கைதுசெய்யப்பட்டனர்.
கரூரில்டிடிவிதினகரன்தலைமையில்எம்.ஜி.ஆர்நூற்றாண்டுகொண்டாடபோலீசார்அனுமதிமறுத்தநிலையில்நீதிமன்றத்தில்வழக்குதொடரப்பட்டது. வழக்கைவிசாரித்தநீதிமன்றம்விழாவிற்குஅனுமதிவழங்கியது.
இதனைதொடர்ந்து 29ம்தேதிடிடிவிதினகரன்தலைமையில்கரூரில்எம்.ஜி.ஆர்நூற்றாண்டுவிழாகொண்டாடப்படஉள்ளது.
இந்தபொதுக்கூட்டத்திற்குஅழைப்புவிடுக்கும்வகையில்வெங்கமேடுமேம்பாலத்தில்சுவர்விளம்பரம்செய்துவந்தனர். அங்குவந்தபோலீசார்அனுமதிஇல்லாமல்விளம்பரம்எழுதக்கூடாதுஎன்றும்நீதிமன்றஉத்தரவுஎங்களுக்குவரவில்லைஎனகூறிசுவர்விளம்பரம்எழுதுவதைதடுத்துநிறுத்தினர்.
இதனையடுத்தஅங்குவந்தமுன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜிபோலீசாருடன்வாக்குவாதத்தில்ஈடுப்பட்டார். பின்னர்அவரதுஆதராவாளர்களுடன்சாலைமறியலில்ஈடுப்பட்டதால்செந்தில்பாலாஜியையும், அவரதுஆதரவாளர்களையும்போலீசார்கைதுசெய்தனர்.
