துக்ளக் விழாவில் பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த் கூறியதை அடுத்து #மன்னிப்பு_கேட்க_முடியாது என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

 

இந்த ஹேஷ்டேக்கை பயன்படுட்தி பரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில், துக்ளக் பத்திரிக்கை காமிச்சா "சோ பொய் சொன்னாருன்னு அன்னைக்கே சொன்னோமே,  அதே பத்திரிக்கையை காமிச்சா எப்படி"ன்னு சொல்லுவாங்க.. அதுக்குதான் திமுக ஆதரவு Hindu group பத்திரிக்கை Outlook ஆதாரம் ர்ன ஒருவர் கூறியுள்ளார்.

 

திராவிடமும், தமிழ் தேசியமும் எப்போதும் கள்ள காதலில்தான் இருக்கும். 1967ல், காமராஜரை வீழ்த்த திராவிடத்தோடு கைகோர்த்தது, ஆதித்தினார்(நாம் தமிழர் கட்சியின் ஒரிஜினல் ஓனர், இன்று ரஜினியை வீழ்த்த திராவிடமும், தமிழ் தேசியமும் கள்ள உறவு கொள்ளலாம்’’எனத் தெரிவித்துள்ளார். மற்றொருவர், ’’அட பாவிங்கள அவரு பாட்டுக்கு சும்மா தானே இருந்தார். அவரை போய் வம்பிழுத்து 1996 க்கு கொண்டு போயிட்டீங்களே. அவர் ஆட ஆரம்பிச்ச ஒருத்தனும் எதிர்ல கூட நிக்க மாட்டானுங்க’’எனத் தெரிவித்துள்ளார்.  

 

இன்னும் பல்வேறு கருத்துக்களை ரஜினிக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.