சென்னை அணணா அறிவாலயத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு, தமிழகத்தில் உள்ள அரசை மத்திண அரசு ரிமோட் கண்ட்ரோல் மூலக் இயக்கவதாக தெரிவித்தார். சந்திர பாபு நாயுடு பேசத் தொடங்கும்போது தமிழில் பேசி அசத்தினார்.
சென்னையில் கருணாநிதியின் சிலை திறப்பு விழ நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா பங்கேற்று சிலையைத் திறந்து வைத்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

இதில் பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அனைவருக்கும்வணக்கம்’ என்றுதமிழில்கூறிஉரையைத்தொடங்கினார். தென்பாரதமேமிகவும்பெருமைகொள்ளும்நாள்இது. சென்னைகடல்அலைகள்மகிழ்ச்சிகொள்ளும்தருணம். இந்தியநாட்டின்மூத்தஅரசியல்தலைவர்கலைஞர்கருணாநிதியின்திருஉருவச்சிலையைசென்னைமாநகரில்திறந்துவைத்துள்ளோம். இப்பெரும்விழாவில்கலந்துகொள்வதில்பெரும்மகிழ்ச்சிஅடைகிறேன் என்றார்.

இந்தமுறைஅந்தஅலைதி.மு.கபக்கம்வீசுகிறது. வரும்நாடாளுமன்றத்தேர்தலில்தி.மு.ககூட்டணிதமிழகத்தின் 40 இடங்களிலும்வெற்றிபெறும். அப்போதுதான், கருணாநிதியின்ஆன்மாஉண்மையில்ஓய்வுகொள்ளும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
