அஞ்சு மணி நேரத்தில் அசத்திய அமுதா ஐஏஎஸ்… ஓடி.. ஓடி.. கருணாநிதியின் இறுதிச்சடங்கு வேலைகளை முடித்த அதிகாரிக்கு குவியும் பாராட்டு !!
கருணாநிதியின் உடலை எங்கு அடக்கம் செய்வது ? அண்ணா நினைவிடத்தில் இடம் தர முடியாது என எடப்பாடி அரசு கைவிரித்து விட்டது. உணர்ச்சிக் கொந்தளிப்பில் திமுக தொண்டர்கள். எப்படியாவது அண்ணா நினைவிடத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும் என திமுகவினர் முழு முயற்சியை மேற்கொண்டனர்.
வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றது. கடுமையான விவாதங்கள்.. ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடலை வைத்துக் கொண்டுஇ ஸ்டாலின் திண்டாடிக் கொண்டிருந்தார். மாலை அடக்கம் என்று அறிவித்தாயிற்று. ஆனால் எங்கு என்பது முடியாகவில்லை. திமுகவினர் அனைவரும் டென்ஷனின் உச்சத்தில் இருந்தனர்.

சரியாக 11 மணிக்கு கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அண்ணா நினைவிடத்தில் இடம் ஒதுக்கித் தருமாறு உத்தரவிட்டனர் நீதிபதிகள். அந்த துக்கத்திலும் திமுகவினரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
இதையடுத்து அடக்கம் செய்வதற்கான பணி ஐஏஎஸ் அமுதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்னும் ஐந்தே மணி நேரம்தான் இருந்தது. அதற்குள் அனைத்து வேலைகளையும் முடித்தாக வேண்டும். மின்னல் வேகத்தில் வேலைகளைத் தொடங்கினார் அமுதா ஐஏஎஸ்.

இது குறித்து பேசிய அமுதா, நீதிமன்ற உத்தரவு வந்தஉடனேநாங்கள்மெரினாவிற்குவிரைந்தோம். பொதுப்பணித்துறைஅதிகாரிகள்மற்றும்மாநகராட்சிஅதிகாரிகளுடன்அங்குசென்று, கருணாநிதிணின் உடலை அடக்கம் செய்வதற்கான இடத்தைதேர்ந்தெடுத்துஅதனைஇறுதிசெய்தோம்.பின்புஇயந்திரங்களைகொண்டுவந்துசுத்தம்செய்யதொடங்கி, ஷாமியானா, விஐபிக்கள்வருகைக்கானஏற்பாடுகள், போன்றமற்றஏற்பாடுகளையெல்லாம்விரைவாகசெய்ததாககூறுனார்.

பின்னர் ராணுவமும்மின்னல் வேகத்தில் அங்கு வந்து சேர்ந்தது.எந்தஇடத்தில்நின்றுசல்யூட்செய்யவேண்டும், எந்தஇடத்தில்வாத்தியங்கள்முழங்கப்படும், துப்பாக்கிச்சூட்டிற்கானஇடம்என்றுஅவர்களதுப்ரோட்டோகால்என்னஎன்பதையும்முடிவுசெய்யதனர்.
அனைத்தையும்படிப்படியாகஒருங்கிணைத்தோம்என்றுகுறிப்பிட்டஅமுதா, 11 மணிக்குஎங்களுக்குதீர்ப்புதெரியவந்தவுடன்பணிகளைதொடங்கிவிட்டோம், ஆனாலும் வெறும் 5 மணி நேரத்தில் இதையெல்லாம்செய்ததுகடினமாகஇல்லை என்றாலும் பெரும்சவாலாகஇருந்தது என்றார்.
![]()
மேலும் கருணாநிதியின்உடல்அடக்கம்செய்யப்படும்நிகழ்வில், அங்குள்ளபலரின்கவனத்தைஈர்த்தவர்அமுதாதான். . வெள்ளைநிறசுடிதார் அணிந்துகொண்டு, அங்கும்இங்கும்நடந்துஅனைத்துபணிகளையும்ஒருங்கிணைத்துகொண்டிருந்தார். கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணம் அறிந்து அவர்களை வரிசைப்படுத்தி இறுதிச் சடங்கு நிகழ்வினை கச்சிதமாக செய்து முடித்தார். அவரைதொலைக்காட்சிநேரலையில்பார்த்தபலரின்மனதிலும், யார்இந்தப்பெண்என்றகேள்விவந்துசென்றிருக்கும்.

மதுரைமாவட்டத்தைசேர்ந்தஅமுதாகடந்த 1994ஆம்ஆண்டுஐ.ஏ.எஸ்அதிகாரியானார். திமுக, அதிமுக, ஆகியஇரண்டுஆட்சிகளிலும்பல்வேறுதுறைகளில்பணியாற்றியுள்ளார்இவர். தற்போதுசென்னைஉணவுபாதுகாப்புமுதன்மைசெயலாளராகபணியாற்றிவருகிறார்.
தொடர்ந்து பேசிய அமுதா கருணாநிதியின்உடலைஅடக்கம்செய்யும்முன் அந்த சில நிமிடங்கள் தான் மிகவும்உணர்ச்சிகரமாகஉணர்ந்ததாகதெரிவித்தார். கருணாநிதியின் குடும்பஉறுப்பினர்கள்அவருக்காகவருந்தினார்கள்.
அதேசமயத்தில்நான்தமிழகத்தைசேர்ந்தவள்என்பதால்நான்என்சிறுவயதில்இருந்துஅவரைபார்த்துவந்துள்ளேன். ஒருமாபெரும்மனிதர்இறந்துவிட்டார்என்றுநினைக்கும்போதுஎனக்குவருத்தமாகஇருந்தது என்று தெரிவித்தார்.ஒருமாபெரும்தலைவருக்குஇறுதிப்பணிகள்செய்வதற்குவாய்ப்பளித்ததமிழகஅரசுக்குநன்றிதெரிவித்துகொள்வதாகவும்அமுதா உணர்ச்சிப் பெருக்குடன் தெரிவித்தார்.

ஆனாலும் இந்தப் பணி எப்படி சாத்தியமாயிற்று என்று கேட்டபோது, முன் அனுபவம்தான் என கூறினார். ஆம், முன்னாள்குடியரசுதலைவர்ஏ.பி.ஜேஅப்துல்கலாம்மற்றும்மறைந்தமுதலமைச்சர்ஜெயலலிதாஆகியோரின்உடல்அடக்கம்செய்வதற்கானபணிகளையும் அமுதாவே செய்திருந்தார்.
திமுகதலைவர்கருணாநிதிக்குகுறிப்பிட்டகாலநேரத்திற்குள்இப்பணியைசெய்துமுடித்திருக்கிறார்அமுதாஎன்றுசமூகஊடகங்களில்இவருக்குபாராட்டுகள்குவிந்துவருகின்றன.
