அஜித் அதிமுக ஆதரவு நிலையில் உள்ளார் என்றும், தங்களுக்கு உள்ளாட்சியில் ஆதரவளிக்கும்படியும் அதிமுகவினர் தமிழகம் முழுவதும் அஜித் ரசிகர்களிடம் பேசி வருகின்றனர்

ஆக்சுவலாகடபுள்சந்தோஷத்தில்இருக்கிறது.தி.மு.. அந்தஇரண்டுகாரணங்களில்ஒன்று, பா...வைதங்களின்கூட்டணியில்இருந்துகழட்டிவிட்டது, மற்றொன்று, ஜெயலலிதாவின்பிறந்தநாளன்றுதனதுமோஸ்ட்வான்டட்படமானவலிமையைஅஜித்குமார்ரிலீஸ்செய்வதுதான்.

சரி, அந்தநாளில்அஜித்படம்ரிலீஸாவதில்.தி.மு.கவினருக்குஏன்சந்தோஷம், அதிலென்னலாபம்வந்துடபோகிறது? என்றுநீங்கள்கேள்விகளைஅடுக்கலாம். அதைவிளக்கும்அரசியல்பார்வையாளர்ஒருவர்தமிழகசினிமாவைபொறுத்தவரையில்முக்கியநடிகர்கள்ஏதோஒருகட்சியின்அபிமானியாகதங்களைக்காட்டிக்கொண்டு, அதன்மூலம்ஒருபாதுகாப்புவளையத்தைஉருவாக்கிகொள்வார்கள். அல்லதுஆளுங்கட்சியாகஎதுஇருக்கிறதோஅதன்ஆதரவாளராகமாறிக்கொள்வார்கள். ஆனால்ரசிகர்மன்றங்களையேவிரும்பாதஅஜித்தோஇந்தரகமில்லை. எல்லாவற்றிலும்தனித்துநிற்கும், எதிர்கொள்ளும்மனிதர்.

ஆனால்அவருக்குமறைந்தமுதல்வர்ஜெயலலிதாவைரொம்பபிடிக்கும். காரணம், தனிபெண்ணாகஇருந்துகொண்டுஎவ்வளவுபெரியஅரசியல்சாம்ராஜ்யத்தைஅடக்கிஆண்டாரே, அரசியல்நெருப்பாற்றில்எதிர்நீச்சல்போட்டுவென்றாரே! என்றுசிலிர்ப்பவர். அஜித்தின்திருமணத்துக்குசென்றஜெயலலிதாவெகுநேரம்அங்கிருந்துஅஜித்-ஷாலினியைவாழ்த்தினார். அதிலிருந்து.தி.மு..வினருக்கும்அஜித்தைபிடிக்கும், அஜித்ரசிகர்களுக்கு.தி.மு..வைபிடிக்கும்.

இதனால்தேர்தல்வரும்போதெல்லாம்அஜித்ரசிகர்களைதங்களுக்குவாக்களிக்கசொல்லிதமிழகம்முழுவதும்அனைத்துமாவட்ட.தி.மு..வினரும்கேட்டுக்கொள்வார்கள். அஜித்ரசிகர்களும்ஒத்துழைப்பார்கள்.

ஆனால்இடையில்எடப்பாடிகாலத்தில்சற்றேஇதில்மவுனம்காத்தஅஜித்இதோதி.மு..வின்எட்டுமாதகாலஆட்சிக்குப்பின்மீண்டும்.தி.மு.. ஆதரவுநிலைப்பாட்டைமறைமுகமாகஎடுத்துள்ளார். அதனால்தான்நீண்டநாட்கள்கழித்துவெளியாகும்தனதுமிகவும்எதிர்பார்ப்பிற்குரியபடத்தைகரெக்டாகஜெயலலிதாவின்பிறந்தநாளில்ரிலீஸ்செய்யமுடிவெடுத்துள்ளார். ஆக்சுவலாகஅவரிடம்மூன்றுநாட்களைகொடுத்து, அதில்ஒன்றைசெலக்ட்பண்ணசொன்னாராம்தயாரிப்பாளர்போனிகபூர். அஜித்பிப்ரவரி 24, அம்மாவின்பிறந்தநாள்தேதியைடிக்செய்துள்ளார். இதிலிருந்துஅஜித்மீண்டும்தங்களின்ஆதரவுநிலைப்பாட்டைஎடுத்துவிட்டார்என்றுசொல்லி, அஜித்தின்ரசிகர்களைஉள்ளாட்சிதேர்தலில்தங்களுக்குவாக்களிக்கசொல்லியும், தேர்தல்பணிகளில்அவர்களைஈடுபடுத்தவும்தொடங்கிவிட்டனர் அதிமுக-வினர். இதற்குஅஜித்ரசிகர்களும்பலஇடங்களில்ஒத்துழைப்புகொடுக்கதுவங்கியுள்ளனர்.

அஜித்ரசிகர்கள்மற்றும்அவர்களின்குடும்பவாக்குவங்கிதங்களுக்குசாதகமாகஇருப்பதால்இதுஒருகூடுதல்பலம்என்றும், இதன்மூலம்பலஇடங்களில்தாங்கள்வெற்றியைதட்டிதூக்கப்போகிறோம்! என்றும்கெத்துகாட்டதுவங்கியுள்ளனர்.தி.மு..வினர்.

ஏற்கனவேவிஜய்தன்இயக்கத்தினரைதனியாககளமிறக்கிதங்களுக்குகடுப்புகொடுப்பதுபோதாதென்று, அஜித்ரசிகர்களை.தி.மு.. வளைப்பதுதி.மு..வினரைகடுமையானகோபத்தில்ஆழ்த்தியுள்ளதாம்.