தேர்தல் தொடர்பாக ஒவ்வொரு கட்சியும் அதுதொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் மதுரை மாநகர் மேயர் வேட்பாளராக போட்டியிட இருக்கும் ரைட் சுரேஷ் என்பவர் அஜித் திமுக (அதிமுக) என்று குறிப்பிட்டு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
மதுரையில் நடிகர் அஜித் பெயரில் அதித் திமுக (அதிமுக) என்று குறிப்பிட்டு உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்குச் சேகரிப்பில் ஓர் இளைஞர் ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. உள்ளாட்சித் தேர்தல் ஜனவரியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 2-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தேதியை தெரிவிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தொடர்பாக ஒவ்வொரு கட்சியும் அதுதொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் மதுரை மாநகர் மேயர் வேட்பாளராக போட்டியிட இருக்கும் ரைட் சுரேஷ் என்பவர் அஜித் திமுக (அதிமுக) என்று குறிப்பிட்டு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

