அரண்டு போன மகளிரணியினர் மாஜி அமைச்சர்கள், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகியோரிடம் ஓடிச்சென்று உதவி கேட்டு தப்பியுள்ளனராம்

அதுஜெயலலிதாதமிழகமுதல்வராகவும், .தி.மு.. பொதுசெயலாளராகவும்கோலோச்சிக்கொண்டிருந்தநேரம். போயஸ்கார்டனிலிருந்துகோட்டைக்குஅவரதுகார்கான்வாய்செல்லும்வழக்கமானரூட்டில்அவரதுகட்சியினர், பொதுமக்கள்நின்றுவணக்கம்வைப்பதும், தொடர்ந்துபலநாட்கள்நிற்போரிடம்ஜெ., ‘என்னபிரச்னை? என்னகோரிக்கை?’ என்றுகேட்பதும்வழக்கம்.

இப்படித்தான் 2012ம்ஆண்டில்போயஸ்கார்டனிலிருந்துசிறிதுதூரத்தில்நடுத்தரவயதுபெண்கள்சிலர்.தி.மு.. கரைசேலையோடுஜெயலலிதாவைரெகுலராககும்பிட்டபடிநின்றனர். ஒருநாள்அவர்களின்கோரிக்கைஎன்ன? என்றுகேட்கச்சொன்னார்ஜெ., தங்களைவிசாரித்தமுதல்வரின்உதவியாளரிடம்நாங்கவடசென்னைபகுதிமகளிரணியினர். மாவட்டகழகஅணியின்.தி.மு.. நிர்வாகிஎங்களைடீவாங்கிட்டுவர, காஃபிபோட்டுகொண்டுவர, அவருவீட்டம்மாவுக்குஒத்தாசையாமார்க்கெட்டுக்குபோயிட்டுவரசொல்றாரு. இதுக்காம்மாநாங்ககட்சியிலஉழைக்கிறோம்?’ என்றுபுகார்சொன்னார்கள். தகவல்ஜெயலலிதாவின்காதுகளுக்குப்போனது. அடுத்தஅரைமணிநேரத்தில்அந்தநிர்வாகியின்பதவிகாலி.

அந்தமாவட்டத்தின்செயலாளரைஅழைத்து, ‘மகளிரணிகிட்டஎவனாச்சும்வாலாட்டுனீங்கன்னாதூக்கிஎறிஞ்சிடுவேன். இதைஉன்ஆளுங்கட்டசொல்லிவைமேன்.’ என்றுமிககடுமையாகஎச்சரித்துஅனுப்பினார். மகளிரணிக்காகஜெ., முகம்செக்கச்சிவந்ததைபார்த்துஅந்தநிர்வாகிக்குஉடல்நடுநடுங்கிவிட்டது.

இதுதான்ஜெயலலிதாதலைமையிலானமிலிட்டரிலெவல்.தி.மு..

ஆனால்அதே.தி.மு..வின்இன்றையநிலையோ? மிலிட்டரிஹோட்டல்கொத்துபரோட்டாரேஞ்சுக்குகுந்தாங்கூறாகபிய்ந்துபோய்கிடக்கிறது. அதற்கானநெத்தியடிஉதாரணம்தான்எம்.ஜி.ஆர். பிறந்தநாளன்றுசென்னைராயப்பேட்டையில்உள்ளகட்சிதலைமை அலுவலகத்தில்மகளிரணியினருக்குநடந்தகொடுமை. அதாவதுதென்சென்னைவடக்குமாவட்டமகளிரணிச்செயலாளரானஸ்ரீவித்யா, எம்.ஜி.ஆர். பிறந்தநாள்விழாவுக்குயூத்தானபெண்களைஅழைத்துக்கொண்டுவராமல், வயசானபெண்களைஅழைத்துவந்ததற்காகமாவட்டகழகநிர்வாகியிடம்மிகமிகமோசமானஅர்ச்சனைக்குஆளாகியிருக்கிறார். ‘உன்னைஇங்கேயேதோரணம்கட்டிதொங்கவிட்டிருவேன்என்றுஅந்தப்பெண்மணியைமிககேவலமானமுறையில்திட்டியிருப்பதாகஎடப்பாடியாருக்குபுகார்.

அதுமட்டுமல்லாமல்இவ்வளவுஇழிவாகபேசியநிர்வாகியிடம்நியாயம்கேட்கஆர்பாட்டத்தில்இறங்கியகளிரணிபெண்களைகாதேகருகிப்போகுமளவிலானகெட்டவார்த்தையில்திட்டியிருக்கிறதுஆண்.தி.மு.. கூட்டம்ஒன்று. அதோடுமட்டுமில்லாமல்கத்தியைஎடுத்துக்கொண்டுகுத்தவந்துள்ளனர்கோபத்தில். அரண்டுபோனமகளிரணியினர்மாஜிஅமைச்சர்கள், .பி.எஸ்., .பி.எஸ். ஆகியோரிடம்ஓடிச்சென்றுஉதவிகேட்டுதப்பியுள்ளனராம்.

இந்தவிவகாரம்பற்றிப்பேசும்மகளிரணியினர்இந்தமாதிரிஅநியாயம்பண்ற, பெண்களைகிள்ளுக்கீரையாநினைக்கிறநபர்கள்நிர்வாகிகளாகஇருக்கிறவரைக்கும்.தி.மு.. உருப்படவேஉருப்படாது. தலைமைஇவர்களையெல்லாம்தூக்கிஅடிக்கணும்.” என்றுபொங்குகின்றனர்.

ஹும், பொங்கவேண்டியரெண்டுபேருமேபொசுக்குன்னுஅமைதியானாஎப்படி?