இந்துத்துவா என்ற பெயரில் எச்.ராஜா பேசிய பேச்சுக்கள் பெரும் தவறு என சுட்டிக்காட்டியுள்ள நடிகர் சித்தார்த், நீதிமன்றமும், போலீசாரும் இதை ஏன் இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை, மெய்யபுரத்தில்விநாயர்ஊர்வலம்குறிப்பிட்டவழியில்செல்லஉயர்நீதிமன்றம்தடைவிதித்திருப்பதாககூறி காவல்துறையினர்அவ்வழியே செல்ல மறுப்புத் தெரிவித்தனர்.

அதற்குஎதிர்ப்புதெரிவித் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா போலீஸாரைவிமர்சித்ததோடு, உயர்நீதிமன்றத்தையும்சிலமோசமானவார்த்தைகளால்திட்டிவாக்குவாதத்தில்ஈடுபட்டார். இந்தவீடியோசமூகவலைத்தளங்களில்வைரலாகபரவிவருகிறது

இதையடுத்து எச்.ராஜா மீது புதுக்கோட்டை போலீசார் 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். எச்,ராஜாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் எச். ராஜாவின்இந்தமோசமானசெயலைநடிகர்சித்தார்த்கடுமையாகவிமர்சித்துள்ளார்இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், போராட்டத்தில்ஈடுபடுபவர்களைசுட்டுத்தள்ளும்தமிழகபோலீஸார், உயர்நீதிமன்றம், போலீஸார், சிறுபான்மையினர்குறித்து எச்.ராஜா போன்றோரின்மிரட்டல்தொனி, மோசமானவார்த்தைகளால்பேசுவதைவேடிக்கப்பார்ப்பதாகவிமர்சித்துள்ளார். இந்துத்துவம்என்றபெயரில்இவர் செய்வதுசரியா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.