சென்னையில் பயணிகளை கவருவதாற்காக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக சாதாரண பேருந்தகள் இயக்கப்படுகின்றன. அநதப் பேருந்தில் குறைந்த பட்சக் கட்டணம் 5 ரூபாய் என்ற ஸ்டிக்கர் ஒட்டி இயக்கப்படுவதால் ஏழை-எளிய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 6 ஆண்டுகளுக்குபிறகுகடந்தஜனவரி 20-ந்தேதிபஸ்கட்டணம்உயர்த்தப்பட்டது. சுமார் 20 சதவீதம்முதல் 54 சதவீதம்வரைபஸ்கட்டணம்அதிகரித்தது. இந்தபஸ்கட்டணஉயர்வுமக்களிடையேபெரும்அதிர்ச்சியைஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்துசென்னையில்பெரும்பாலானபொதுமக்கள்பஸ்பயணத்தைதவிர்த்துமின்சாரரெயில், ஷேர்ஆட்டோக்களைபயன்படுத்ததொடங்கினர்.

சென்னைமாநகரபஸ்களில்குறைந்தபட்சகட்டணம் 6 ரூபாயாகஇருந்தது. இந்தநிலையில், அரசியல்கட்சியினர், பல்வேறுஅமைப்புகள்மற்றும்பொதுமக்களின்தொடர்போராட்டத்தினால், சிலநாட்களிலேயேஅரசுபோக்குவரத்துகழகம்பஸ்கட்டணத்தைசிறிதளவுகுறைத்தது.
அதன்படிசென்னைமாநகரபஸ்களில்குறைந்தபட்சகட்டணம் 5 ரூபாயானது. அதாவதுசாதாரணகட்டணபஸ்களில்மட்டுமேஇந்தகட்டணம்வசூலிக்கப்படும். சென்னையைபொறுத்தவரையில், சாதாரணகட்டணபஸ்கள், விரைவுபஸ்கள் (பச்சைநிறபெயர்பலகைபொருத்தப்பட்டது) மற்றும்சொகுசுபஸ்கள்என 3 வகையானபஸ்கள்இயக்கப்பட்டபோதும், பஸ்கட்டணஉயர்வைதொடர்ந்துமாநகரபஸ்களில்பயணிக்கும்பயணிகளின்எண்ணிக்கைவெகுவாககுறைந்தது.

அதைத்தொடர்ந்துபயணிகளின்எண்ணிக்கையைஅதிகரிக்கபோக்குவரத்துஅதிகாரிகள்பல்வேறுநடவடிக்கைகளைமேற்கொண்டனர். அதாவது, குறைந்தஎண்ணிக்கையிலானபயணிகளேபஸ்களில்வரும்நிலையிலும், அவர்களில்யாரும்டிக்கெட்எடுக்காமல்விடுபட்டுவிடக்கூடாதுஎன்பதில்போக்குவரத்துஅதிகாரிகள்கண்ணும்கருத்துமாகஇருந்தனர்.
இதனால், அவர்கள்அடிக்கடிபஸ்களில்களஆய்வுமேற்கொண்டனர். இதனால்போக்குவரத்துஅதிகாரிகளுக்கும்பஸ்நடத்துனர்மற்றும்ஓட்டுனர்களுக்குஇடையேதகராறுஏற்பட்டதும்உண்டு. எனினும்பயணிகளின்எண்ணிக்கைஅவர்கள்எதிர்பார்த்தஅளவில்அதிகரிக்கவில்லை.

இந்தநிலையில், கடந்தசிலநாட்களாகதொடர்ந்துஉயர்ந்துவரும்பெட்ரோல்விலையில்எதிரொலியாகமீண்டும், பஸ்களில்பயணிக்கும்பயணிகளின்எண்ணிக்கைஅதிகரித்துஉள்ளது. இதனால், மின்சாரரெயில்மற்றும்ஷேர்ஆட்டோக்களுக்குதங்கள்பயணத்தைமாற்றிக்கொண்டபஸ்பயணிகளைமீண்டும்பஸ்களில்பயணிக்கஈர்க்கும்வகையில்சென்னைமாநகரபோக்குவரத்துகழகம்ஒருபுதியநடவடிக்கையைமேற்கொண்டுஉள்ளது.
அதாவது, சாதாரணகட்டணபஸ்களின்எண்ணிக்கையைஉயர்த்திஉள்ளது. சென்னையில்சாதாரணகட்டணபஸ்கள், விரைவுபஸ்கள், சொகுசுபஸ்கள்என 3,300 பஸ்கள்இயக்கப்படுகின்றன. பெட்ரோல்விலைஉயர்வைதொடர்ந்துகடந்த 4 வாரங்களில்பஸ்களில்பயணிப்பவர்களின்எண்ணிக்கை 75 ஆயிரம்அதிகரித்துஉள்ளது.
அதைத்தொடர்ந்துபஸ்பயணிகளின்எண்ணிக்கைமேலும்அதிகரிக்கும்வகையில்கூடுதலாக 300 சாதாரணகட்டணபஸ்கள்இயக்கப்படுகின்றன. அதன்படிதற்போது 1,100 சாதாரணகட்டணபஸ்கள்இயக்கப்படுகின்றன.

மேலும், பயணிகள்சாதாரணகட்டணபஸ்களைஎளிதாகஅடையாளம்கண்டுகொள்ளும்வகையில்அவற்றில்குறைந்தபட்சகட்டணம்ரூ.5 என்றுபெரியஅளவில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டுள்ளது.
இதேபோன்றுவிரைவுபஸ்களில்குறைந்தகட்டணம்ரூ.7 என்று ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டுள்ளது. இந்தநடவடிக்கையின்மூலம்பஸ்பயணிகளின்எண்ணிக்கைமேலும்அதிகரிக்கும்என எதிர்தபார்க்கப்படுகிறது. அரசின் இந்த நடவடிக்கையை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
