சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானத்தில் 35 வயது கேரள பெண் ஒருவர் வயதானவர்போல் மேக்கப் போட்டுக் கொண்டு சாமி தரிசனம் செய்த சம்பவம் பக்தர்களிடையே கொந்தளிப்பை  ஏற்படுத்தியுள்ளது. 

சபரிமலைக்குஅனைத்துவயதுபெண்களும்செல்லலாம்என்றுஉச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்குஇந்துஅமைப்புகள்மற்றும்பாஜக, காங்கிரஸ் போன்றகட்சிகள்பலத்தஎதிர்ப்புதெரிவித்துபோராட்டங்கள்நடத்திவந்தன. இதனால்சபரிமலைக்குபெண்களால்செல்லமுடியவில்லை. இதையொட்டிசபரிமலைக்குபெண்கள்செல்வதற்கானஏற்பாடுகளைமாநிலஅரசுசெய்தது

கடந்தஜனவரி 04-ம்தேதிஅதிகாலையில்கேரளாவைசேர்ந்தகனகதுர்கா, பிந்துஎன்ற 2 பெண்கள்பலத்தபோலீஸ்பாதுகாப்புடன்சபரிமலையில்சாமிதரிசனம்செய்தனர். இதனால்கோவில்நடைஅடைக்கப்பட்டுபரிகாரபூஜைகள்செய்யப்பட்டன.

சபரிமலையில்பெண்கள்நுழைந்தவிவகாரம்இந்துஅமைப்புகளிடையேபெரும்அதிர்ச்சியைஏற்படுத்தியது. குறிப்பாககேரளாவைசேர்ந்தஇந்துஅமைப்புகளும், பாஜகவினரும்கடும்கொந்தளிப்பில்உள்ளனர். இதனால்மாநிலம்முழுவதும்போராட்டங்களும், வன்முறைகளும்அரங்கேறின. பதட்டமானநிலையேதொடர்கிறது

இந்நிலையில், மகரவிளக்குக்குஇன்னும்ஐந்துநாட்களேஉள்ளநிலையில்மேலும்ஒருபெண்சாமிதரிசனம்செய்ததாகவீடியோவெளியிட்டுபரபரப்பைஏற்படுத்தியுள்ளார்.

கேரளமாநிலம்கொல்லம்மாவட்டத்தைசேர்ந்த 35 வயதானமஞ்சுஎன்பவர்அய்யப்பன்கோயிலில் 18 படிஏறிதரிசனம்செய்தவீடியோவைவெளியிட்டுகேரளதனியார்தொலைக்காட்சிக்குபேட்டிஅளித்துள்ளார்

வீடியோவில்வயதானவர்போல்தோற்றத்தைமாற்றிதலைமுடிக்குவெள்ளை 'டை' அடித்து, மாறுவேடமணிந்துஅவர்சாமிதரிசனம்செய்துள்ளதுதெரியவந்துள்ளது. இச்சம்பவம்மீண்டும்சபரிமலையில்இந்துஅமைப்புகளிடையேகொந்தளிப்பைஏற்படுத்தியுள்ளது.