துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்...!

துலாம் ராசி நேயர்களே...!

குடும்பத்தில் மகிழ்ச்சி வரும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். உங்களுடைய கனிவான பேச்சால் காரியங்களை சாதிப்பீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

புதியவர்கள் அறிமுகமாவார்கள். உங்களுக்கு வரவேண்டிய பணம் எல்லாம் வந்து சேரும். வருங்காலத்திற்காக சேமிக்க வேண்டிய முக்கிய திட்டத்தில் பணத்தை முதலீடு செய்வீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை மற்றவர்களும் ஏற்றுக் கொள்வார்கள். அனுபவபூர்வமாகவும் இரக்கமாகவும் பேசக்கூடிய நபராக நீங்கள் விளங்குவீர்கள்.

மகர ராசி நேயர்களே..!

உங்களுடைய வேலைச்சுமையால் சோர்வாக காணப்படும் நாளிது. அனைவரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. உடல்நிலையில் அக்கறை காண்பிப்பது நல்லது.

கும்ப ராசி நேயர்களே..!

வீண் அலைச்சலும் திடீர் பயணங்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. செலவுகள் அதிகரிக்கக் கூடும் பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது.

மீனராசி நேயர்களே..!

உங்களுடைய வருமானம் திடீரென உயரும் எதிர்கால திட்டங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும்