ஆண்மைக்கு உலை வைக்கும் "4  முக்கிய உணவு வகை" இதோ...! உஷார்..!  

உடல் நலத்தில் அக்கறை கொள்ள வில்லை என்றாலும் கூட பரவாயில்லை..  அதற்காக ஆண்களின் ஆண்மைக்கே  பிரச்சனை ஏற்படுத்தும் விதமாக உள்ள  உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளாமலும்,ஒரு சில உணவுகளை மீண்டும் சூடு  படுத்தி சாப்பிடவும் கூடாது என்கிறது ஆய்வு

அதன்படி,

நான்கு முக்கிய உணவு  வகைகளை பார்க்கலாம்.அதனை எப்படி சாப்பிட கூடாது என்பதையும், அவ்வாறு சாபிட்டால் அதனால் ஏற்படும் மிக முள்ளிய விளைவு என்ன என்பதையும் பார்க்கலாம்.

சிக்கன்

சிக்கனில் அதிகம் புரதம்  உள்ளது. அதனை ஒரு முறை சமைத்து விட்டு மீண்டும் சூடு படுத்தி உண்டால், மேலும் அதிக புரதம் உருவாகி ஆண்மை குறைவு ஏற்பட அதிக  வாய்ப்புள்ளதாம்

கீரையில் அதிக அளவில் இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் அதிகம் உள்ளது.இதனை மேலும் ஒரு முறை சூடுப்படுத்தி உண்பதால், அதில் உள்ள  நைட்ரேட் அதிகமாகி  புற்று நோயை ஏற்படுத்தும்.

முட்டை

முட்டைகளில் புரத சத்துக்கள் அதிகம் இருப்பதால், ஒரு முறை வேக வைத்துவிட்டு, அதன் ஓடுகளை எடுக்க மறந்து,பின் மீண்டும்  சூடாக உன்ன வேண்டும் என்பதற்காக  சூடு படுத்தி எடுத்துகொண்டால், பல விதமான கெடுதல் ஏற்படுமாம்

 

உருளை கிழங்கு

உருளை கிழங்கு மற்றும்  பீட் ரூட்  போன்ற உணவு வகைகளை, பிரிட்ஜில் வைத்து சாப்பிடக் கூடாது. இவ்வாறு உண்பதால் அதனால் ஆண்மைக்குறைவு  ஏற்படுமாம்.

எனவே மக்களே, எதனை பிரிட்ஜில் வைத்து  உண்ண வேண்டுமோ அதனை மட்டுமே  பிரிட்ஜில் வைப்பது நல்லது.