எச்.ராஜா போட்டாரே ஒரு பதிவு...! "இந்தியாவுடன் மற்ற சில நாடுகளின் ஒப்பீடு"...!

தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. விதிமீறல் செய்பவர்களுக்கான அபராத தொகையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்லும் போது பின்புறம் அமரும் நபரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இது குறித்து,பொதுமக்கள் பல்வேறு விமர்சனத்தை முன்வைக்கின்றனர். குறிப்பாக அபராத தொகை அதிகரித்து உள்ளதற்கு பொதுமக்கள் பெரும் வேதனை தெரிவித்து உள்ளனர்.

புதிய அபாராத தொகை..! 

இது குறித்து எச் ராஜா தனது முகநூல் பக்கத்தில் மற்ற நாடுகளில் வசூலிக்கப்படும் அபராத தொகையை இந்தியாவுடன் ஒப்பிட்டு ஒரு

பதிவிட்டுள்ளார். அதில்..

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராதங்களை இந்தியாவுடன் மற்ற சில நாடுகளின் ஒப்பீடு என தெரிவிக்கப்பட்டு இந்த அட்டவணையை பதிவிட்டு உள்ளார்.