தங்கம் வாங்க சரியான நேரம்..! சவரன் விலை அதிவேக குறைவு..!

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று கிராமுக்கு ரூ.73 குறைந்து உள்ளது  
இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.73 குறைந்து  3870.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 584 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்க;ப்படுகிறது 

வெள்ளி விலை நிலவரம்!  

வெள்ளி கிராமுக்கு 1.80 ரூபாய் குறைந்து 39 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள பொருளாதார மந்த நிலை, கொரோனா வைரஸ் எதிரொலி உள்ளிட்ட காரணத்தினால் தொடர்ந்து தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வந்தது. எனவே தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது.

சாப்பிடும் போது "சிறிய தட்டு"..! உடை எடை குறைய இப்படி ஒரு "ட்ரிக்" இருக்கு தெரியுமா..?

அதே வேளையில்,முன்பு சவரன் 34 ஆயிரம் நெருங்கிய நிலையில் தற்போது சற்று குறைந்து 31 ஆயிரத்திற்கும் கீழ் சென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக சவரன் விலை 34 ஆயிரம் ரூபாயை எட்டிய நிலையில் தற்போது 31ஆயிரத்திற்கும் கீழ் விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது