கோடை விடுமுறை விட்டாலே மாணவ மாணவிகளுக்கு ஒரே கொண்டாட்டம்தான். உறவினர் வீட்டிற்கு செல்லலாம், பிடித்த இடங்களுக்கு சென்று மகிழலாம், குடும்பத்தோடு எங்காவது சென்று சில நாட்கள் தங்கி ஓய்வெடுத்து பின்னர் வீடு திரும்பலாம், இது போன்று பல விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம். 

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ஒரு சிலருக்கு அதாவது இன்றளவும் அன்றாட வாழ்க்கைக்கு உழைத்துக் கொண்டிருக்கும் நடுத்தர மக்களின் நிலைமையம், கோடை விடுமுறை விட்டாலும் அவர்களின்  பிள்ளைகளும் பெற்றோர்களுக்கு உதவி செய்து குடும்ப கஷ்டத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையை உணர்த்தும் புகைப்படம் உள்ளே..! 

1.

2

3

4