சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஜாப் வாங்க சூப்பர் சான்ஸ்...! 

யுபிஎஸ்சி நடத்தும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் BSF ,CRPF, CISF, ITBP மற்றும் SSB போன்ற பாதுகாப்பு படைகளில் பணிக்கு சேர காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது

மொத்தம் 323 காலிப்பணியிடங்கள்...

பணி:

BSF- 100  இடங்கள் 
CRPF  - 108  இடங்கள் 
CISF  - 28 இடங்கள் 
ITBP - 21 இடங்கள் 
SSB - 66  இடங்கள் 

அறிவிப்பு  வெளியான தேதி: 24.04.2019

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:  20.05.2019, மாலை 06.00 மணி

ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 20.05.2019, மாலை 06.00 மணி

எழுத்து தேர்வு : 18.08.2019 காலை மற்றும் மாலை

வயது: குறைந்த பட்சம் 20 முதல் அதிக பட்சம் 25 வரை

தேர்வுக்கட்டணம்: ரூ. 200  

கல்வித்தகுதி: எதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருத்தல் வேண்டும் 

குறிப்பு:

எழுத்து தேர்வில் தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. 

விண்ணப்பிக்கும் முறை:

https://upsconline.nic.in/ என்ற இளையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மற்றும் https://upsconline.nic.in/mainmenu2.php என்ற இளையதள பக்கத்தில் இது குறித்த முழு விவரத்தை தெரிந்துகொள்ளலாம்.