நிருபரின் கழுத்தில் "பாம்பு"..! நிகழ்ச்சியின் போது நடந்த விபரீத காட்சியை பாருங்க..!  

நைன் நியூஸ் என்பது ஆஸ்திரேலியாவில் உள்ள ஓர் தொலைக்காட்சி நிறுவனம். இந்த நிறுவனம் ஓர் புதிய நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்பதற்காக பாம்பு பாதுகாப்பு பற்றிய ஓர் நிகழ்ச்சியை நடத்தியது. 

அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிருபரின் தோள்களில் விஷம் இல்லாத சிறிய வகை மலைப்பாம்பை வைத்து அந்நிகழ்ச்சி எடுக்கபபட்டது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பெண் நிருபரின் மைக்கை பாம்பு கடித்தது. 3 முறை தொடர்ந்து அந்த பாம்பு கடிக்க  முயன்றது. 

அப்போது, தொகுப்பாளர் பயந்தவாறு ரியாக்ஷன் செய்கிறார். மேலும் நிகழ்ச்சிக்காக எதிர் பார்த்த காட்சி  வரும் வரையில் ஒரு விதமான பயத்துடனே இருந்துள்ளார் தொகுப்பாளர்.

படத்துல கூட இப்படி காதலை வெளிப்படுத்த முடியாது... ஆனால் ஈபிள் டவர் முன் "இந்திய ஜோடியை" பாருங்க..!

மேலும் ஷூட்டிங் எடுக்கும் போது பாம்பை கையாளும் நபரும், கேமரா மேனும் அருகில் நின்றதால் சற்று ரிலாக்ஸ் ஆகி உள்ளார் தொகுப்பாளர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.