ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அந்த நிறுவனம் புதிய சலுகையை அறிவித்து உள்ளது

ஏர்டெல் வாடிக்கையாளர்கள், மை ஏர்டெல் செயலி மூலம் இந்த சலுகையை அறிந்துக் கொள்ள முடியும்

ரூ.65 திட்டம் 

கால அவகாசம் - 28  நாட்கள்

1 ஜிபி 3ஜி அல்லது 2ஜி டேட்டா வழங்கப்படுகிறது.

ரூ.49 திட்டம்

ப்ரீ பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு,2 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது

கால அவகாசம் : 28  நாட்கள்

ஏர்டெல் போன்று ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் சேவைகளை பார்க்கும் போது,ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.98 விலையில் சலுகை வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

ஜியோ சலுகை விலை அதிகம் என்றாலும், 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ், ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஆனால் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 3G சேவை மட்டுமே வழங்கப் படுகிறது.