School Holiday: நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்களின் ஹெத்தையம்மன் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 7 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு பதிலாக ஜனவரி 24 சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
குளிர்காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், அதை எப்படி சரி செய்வது என்பது பற்றி இங்கு காணலாம்.
புதிய ஆண்டு பிறக்கவுள்ள நிலையில், ராகு பகவான் அருளால் ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம் ஆகிய 4 ராசிகளுக்கு ராஜயோக பலன்கள் கிடைக்கவுள்ளன. இந்த மாற்றங்கள் 2026 புத்தாண்டு முதல் தீவிரமடையும். பொங்கலுக்கு பிறகு பணம் குவியும்.
தியேட்டரில் வெளியிடுவதற்கு கூட தகுதி இல்லாத ஒரு படத்தில் நடித்த , தகுதி இல்லாத ஒருவர் தான் நீங்கள் சொல்லும் அந்தப் பெயருக்கு உரியவர். H.ராஜா-க்கு தகுதியே இல்ல தீய சக்தியின் பணிகள் தமிழகத்தில் எடுபடாது
தமிழக வெற்றி கழகம் சமய நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் 100 சதவீதம் உறுதியாக இருக்கும் அதில் எந்தவித சமரசமும் கிடையாது என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
அறிமுகத்திற்கு முன்பே ஓப்போ Find X9 Ultra ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் கசிந்துள்ளன. இந்த போனில் இரட்டை 200MP கேமராக்கள், சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரையில் பர்ஃபெக்ஷனிஸ்ட்டாக அறியப்படும் ஷாருக்கான், நிஜ வாழ்க்கையிலும் ஒவ்வொரு விஷயத்திலும், குறிப்பாக தனது ஃபேஷன் விஷயத்தில் எவ்வளவு கவனமாக இருக்கிறார் என்பது பற்றி கரண் ஜோஹர் பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது புதிய அட்வென்சர் மோட்டார்சைக்கிளான அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300-ஐ அசத்தலான விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை, அம்சங்களை பார்க்கலாம்.
மாருதி சுசுகி, தனது பிரெஸ்ஸா எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை 2026ல் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய மாடலில் வெளிப்புறத்தில் சிறிய மாற்றங்களும், கேபினில் வென்டிலேட்டட் சீட்கள் மற்றும் பெரிய டச் ஸ்கிரீன் போன்ற முக்கிய மேம்பாடுகளும் இடம்பெறும்.
2025-ல் பல நடிகைகள் பெரிய திரையில் தோன்றி ரசிகர்களின் மனதைக் கவர்ந்தனர். ஆனால், இந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் யாருடைய படங்கள் அதிக வசூல் செய்தன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.