பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என்பதற்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி பதில் அளித்துள்ளார்.

சர்வதேசசந்தையில்கச்சாஎண்ணெய்விலைசீராகஇருந்தால், அடுத்தகாலாண்டில்இந்தநிறுவனங்கள்நன்றாகஇருக்கும்பட்சத்தில், பெட்ரோல், டீசல்விலையைகுறைக்கும்விவகாரத்தைஎண்ணெய்நிறுவனங்கள்கவனிக்கும்நிலையில்இருக்கும்என்றுபெட்ரோலியஅமைச்சர்ஹர்தீப்சிங்பூரிதெரிவித்தார்நரேந்திரமோடிதலைமையிலானஅரசாங்கம்ஏப்ரல் 2022 முதல்எண்ணெய்விலைஉயர்வுஇல்லைஎன்பதைஉறுதிசெய்துள்ளது, மேலும்நுகர்வோர்எந்தசிரமமும்இல்லாமல்இருப்பதைஅரசாங்கம்உறுதிசெய்யும்என்றும் அவர் கூறினார்.

மோடிஅரசாங்கத்தின்ஒன்பதுஆண்டுகாலஆட்சியைமுன்னிட்டுபாஜகதலைமையகத்தில்நடைபெற்றசெய்தியாளர்சந்திப்பில்பேசியபூரி, ரஃபேல்மற்றும்பிறவிவகாரங்களில்ராகுல்காந்தியின் கருத்துகள், அரசியல்நம்பகத்தன்மையைப்பற்றியதுஎன்றும், கடந்தகாலத்தில்காங்கிரஸ்தலைவரின்அறிக்கைகள்பொய்யானதுஎன்றுநிரூபிக்கப்பட்டுள்ளதுஎன்றும்கூறினார்.

மேலும், 1983 ஆம்ஆண்டுநெல்லையில்முஸ்லிம்கள்மீதானபடுகொலைமற்றும் 1984 ஆம்ஆண்டுசீக்கியர்களின்படுகொலைகள்காங்கிரஸ்ஆட்சியின்போதுநடந்ததாக ஹர்தீப்சிங்பூரிகுறிப்பிட்டார்மோடிஅரசாங்கத்தின்கீழ்உள்கட்டமைப்புத்துறையில்ஏற்பட்டவளர்ச்சியைஅமைச்சர்மேற்கோள்காட்டி பேசினார்.

Cyclone Biparjoy: புயல் எங்கு கரையை கடக்கும்? அதி தீவிர புயல் குறித்த முக்கிய தகவல்கள் இங்கே..

நாட்டில் எண்ணெய்விலைகுறைப்புபரிசீலனையில்உள்ளதாஎன்றகேள்விக்கு பதிலளித்த அவர், இந்த விவகாரம்குறித்துஅறிவிப்பைவெளியிடும்நிலையில்தான்இல்லைஎன்றார். மேலும் இலவசங்கள் குறித்து பேசிய அவர், ஒருவர்எல்லாவற்றையும்இலவசமாககொடுக்கவிரும்பலாம்ஆனால்அவர்கள்இலவசஅரசியலின்ஆபத்தானபகுதிக்குள்நுழைகிறார்கள், எதிர்க்கட்சிகள்இலவச அரசியல்செய்வதாகபூரிகுற்றம்சாட்டினார்.

விலைநிர்ணயம்என்பதுஒருமுக்கியமானவிஷயம், மக்களுக்குஉதவஅரசாங்கம்தனதுஒன்பதுஆண்டுகாலத்தில்பலநடவடிக்கைகளைஎடுத்துள்ளதுஎன்றுகூறினார்பாஜகஅல்லாதமாநிலஅரசுகள்வாட்வரியைகுறைக்காமல்பாஜகஅரசுகளைவிடஅதிகவிலைக்குபெட்ரோல், டீசல்விற்கும்போதும்பெட்ரோலியம்விலைகுறித்துஅதிகம்குரல்கொடுக்கின்றனஎன்று அவர் தெரிவித்தார்.

ஒடிசா சோகம்.. ரயில் பெட்டிக்கு அடியில் இன்னும் மனித உடல்கள் உள்ளதா? துர்நாற்றத்திற்கு என்ன காரணம்?