வாயில் புகையிலை கலவையுடன் நீச்சலடித்த இளைஞர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மாவா என்று அழைக்கப்படும் புகையிலை, வெற்றிலை, சுண்ணாம்புஆகியவற்றின்கலவையை வாயில்வைத்து நீச்சல்குளத்தில்மூழ்கிய 26 வயதுஇளைஞனின்உயிருக்கே ஆபத்து ஏற்பட்டது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. சேதமடைந்த மூச்சுக்குழாய், துளையிடப்பட்ட நுரையீரலை எதிர்த்துப் போராடிய பிறகு அந்த இளைஞர் தற்போது குணமடைந்துள்ளார். கூரியவெற்றிலைத்துண்டுகள்அவரதுமூச்சுக்குழாயில் சிக்கிக்கொண்டதால், அவருக்குசிகிச்சைஅளித்துவரும்மருத்துவர்களைக்கூடஇந்தவினோதமானசம்பவம்திகைக்கவைத்துள்ளது.
பாதிக்கப்பட்டஜெகதீஷ்சாவ்தாகடந்தவாரம்ராஜ்கோட்டில்உள்ளஹெச்ஜேதோஷிமருத்துவமனையில்இருந்துடிஸ்சார்ஜ்செய்யப்பட்டார். ஜெகதீஷ் சாவதா, ஏப்ரல் 30 அன்றுஅம்ரேலியில்தனது நண்பர்களுடன் நீச்சலடிக்க சென்றுள்ளார்.. நீச்சலடித்தபோது, அவரதுதலைதவறுதலாககுளத்தின்சுவரில்பலமாகமோதி, கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், ஜெகதீஷின் வாயில்மாவாஅடைக்கப்பட்டதால், வெற்றிலைத்துண்டுகள்அவரதுமூச்சுக்குழாய்வழியாகத்துளைத்து, பலத்தசேதம்அடைந்தன. இதை தொடர்ந்து, கடுமையானமூச்சுத்திணறலால்அவதிப்பட்டார், மேலும்காயம்ஏற்பட்டஐந்துநாட்களுக்குப்பிறகுமருத்துவமனைக்குஅழைத்துச்செல்லப்பட்டார்.
ஜெகதீஷ் சாவ்தாமிகவும்ஆபத்தானநிலையில்கொண்டுவரப்பட்டாரச் என்றும், அவர் உடனடியாக தீவிரசிகிச்சைபிரிவுக்குமாற்றப்பட்டார்என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நுரையீரல்நிபுணர்டாக்டர்பிரிஜேஷ்கோயானிமற்றும்தீவிரசிகிச்சைநிபுணர்டாக்டர்அவானிமெண்ட்பாராஆகியோர்சிகிச்சையைத்தொடங்கினர்.
டாக்டர்பிரிஜேஷ் கோயானி இதுகுறித்து பேசிய போது, “அவரதுமூச்சுக்குழாயில்வெற்றிலைத்துண்டுகள்சிக்கிக்கொண்டன. அத்தகையநிலையில், ஒருஉயிரைக்காப்பாற்றுவதுமிகவும்கடினம். வெற்றிலைதுண்டுகள்அவரதுஇடதுநுரையீரலில்கடுமையானதொற்றுநோயைஏற்படுத்தியது.
அவரின் இரத்தத்தில்ஆக்ஸிஜன்அளவைப்பராமரிக்கமுடியாமல்போனதால்வெண்டிலேட்டர் பராமரிப்பில் வைக்கப்பட்டார். மேலும் நோயாளியின்மூச்சுக்குழாயில்இருந்துஎட்டுவெற்றிலைகள், சிலஇரத்தக்கட்டிகள்மற்றும்பாசிகள்ஆகியவற்றைமருத்துவர்கள்அகற்றினர்.. நோயாளி 12 நாட்கள்வென்டிலேட்டரிலும், அடுத்தவாரம்ஆக்ஸிஜன்ஆதரவிலும்இருந்தார்.அதன்பிறகு, கழுத்தில் ஏற்பட்டகாயங்களுக்குமருத்துவர்கள்சிகிச்சைசெய்தனர்.
அவர் முழுகுணமடையஅவரதுகைகால்களுக்கும்மார்புக்கும்பிசியோதெரபிஎடுக்கவேண்டியிருந்தது. இதுமாவாபோதைப்பொருளின்ஆபத்துகளைசித்தரிக்கும்மிகவும்அரிதானநிகழ்வு" என்றுதெரிவித்தார்.