உலகின் பணக்கார சாமிகளில் ஒருவர் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் திருப்பதி  வெங்கடாசலபதி 2016 ஆண்டு வரவு செலவு கணக்கு தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் நடை பெற்றது 

அதில் வெளியிட பட்ட கணக்குகள் அனைவரது புருவத்தையும் உயர்த்த செய்தது 

அதாவது 2016 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான12 மாதத்தில் மொத்தம் 2.66 கோடி  பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் 

இவர்கள் மூலமாக மொத்த10.34 கோடி லட்டுகள் விற்பனையாகி உள்ளன

மொத்த உண்டியல் வரவு 1018 கோடி ரூபாய் ஆகும் இது கடந்த2015  ஆம் ஆண்டை விட25% அதிகமாகும்