கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் யார் என்பதை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.

கர்நாடகாவின்அடுத்தமுதலமைச்சராககாங்கிரஸ்மூத்ததலைவர்சித்தராமையாவும், துணைமுதல்வராகஅக்கட்சியின்மாநிலத்தலைவர்டி.கே.சிவக்குமாரும்பதவியேற்பார்என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ்கட்சியின்தேசியத்தலைவர்மல்லிகார்ஜுனகார்கேஇதுதொடர்பானஅதிகாரப்பூர்வஅறிவிப்பைஇன்றுவெளியிடுவார்எனஎதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ்தலைவர்மல்லிகார்ஜுன்கார்கே, சோனியாகாந்தி, பிரியங்காகாந்தி, ராகுல்காந்திமற்றும் கட்சியால் நியமிக்கப்பட்ட காங்கிரஸ் பார்வையாளர்கள் உள்ளிட்டமத்தியதலைமையுடன்கலந்துரையாடிபுதியகர்நாடகமுதல்வரின்பெயர்களைமுறைப்படிஅறிவிப்பார்கள் என்றுதகவல்கள்தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : டி.கே. சிவகுமாருக்குப் பிறந்தநாள்... பரிசாக முதல்வர் பதவியை வழங்குமா காங்கிரஸ்?

சித்தராமையாமற்றும்சிவக்குமார்இருவரும்இன்றுடெல்லிக்கு ச்ன்று காங்கிரஸ்உயர்அதிகாரிகளைசந்திக்கஉள்ளனர். எனினும், காங்கிரஸ்மேலிடத்தின்அழைப்பின்பேரில்மட்டுமேகர்நாடகாதலைவர்கள்இருவரும்டெல்லிக்குவருமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளதாகதகவல்கள்தெரிவிக்கின்றன.

முன்னதாக, கர்நாடகாவின்அகிலஇந்தியகாங்கிரஸ்கமிட்டி (ஏஐசிசி) பொறுப்பாளர்ரந்தீப்சிங்சுர்ஜேவாலா, கட்சித்தலைவர்மல்லிகார்ஜுன்கார்கேஅதிகநேரம்எடுக்கமாட்டார்என்றும், கர்நாடகாவின்அடுத்தமுதல்வரின்பெயரைமிகவிரைவில்அறிவிப்பார்என்றும்கூறினார்.

கர்நாடகமுதல்வரின்பெயரைதேர்வுசெய்யகட்சியின்தலைவர்மல்லிகார்ஜுன்கார்கேவுக்குஅதிகாரம்அளிக்கும்தீர்மானத்தைகாங்கிரஸ்சட்டமன்றகுழு,நிறைவேற்றியது.

பெங்களூருவில்உள்ளஒருஹோட்டலில்ஞாயிற்றுக்கிழமைஇரவுதொடங்கியகூட்டம்நள்ளிரவு 1.30 மணிவரைநீடித்தது. இதில்புதிதாகதேர்ந்தெடுக்கப்பட்ட 135 எம்எல்ஏக்களும்கலந்துகொண்டனர். இந்தக்கூட்டத்தில்மகாராஷ்டிரமுன்னாள்முதல்வர்சுஷில்குமார்ஷிண்டே, கட்சித்தலைவர்கள்ஜிதேந்திரசிங், தீபக்பபாரியாஆகியோர்பார்வையாளர்களாகக்கலந்துகொண்டனர். இந்தகூட்டத்தில்சித்தராமையா, டி.கே.சிவகுமார், கே.சி.வேணுகோபால், ஜெய்ராம்ரமேஷ்உள்ளிட்டகட்சிதலைவர்களும்கலந்துகொண்டனர்.

கர்நாடகமுதல்வராகசித்தராமையாஏன் ?

கர்நாடகாவில்காங்கிரஸ்வெற்றிபெற்றதைத்தொடர்ந்து 2024 மக்களவைத்தேர்தலைகாங்கிரஸ்எதிர்நோக்கிஉள்ளது. இதற்காக, மாநிலம்முழுவதும்சித்தராமையாவின்வெகுஜனசெல்வாக்கை பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ்விரும்புகிறது. வரும் 2024 மக்களவைத்தேர்தலுக்குசித்தராமையாவைதனதுமுக்கியமுகமாகவும், சிவகுமாரைமேலாளராககாட்டவும்கட்சிவிரும்புகிறது.

டி.கே. சிவாக்குமாருக்கு ஏன் துணை முதல்வர் பதவி ?

கர்நாடகாவில் சித்தராமையாவுக்கு அடுத்தபடியாக மிகுந்த செல்வாக்கு உள்ள நபராக டி.கே.சிவக்குமார் இருக்கிறார். தற்போது கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள டி.கே. சிவக்குமார், கட்சிக்காக தீவிரமாக உழைக்கும் நபராகவும் இருந்துள்ளார். கட்சியின் நெருக்கடி காலங்களில் கட்சிக்கு துணையாக நின்றுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியின் தீவிர விசுவாசியாகவும் டி.கே. சிவக்குமார் இருந்து வருகிறார். சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு நெருக்கமானவராகவும் இருக்கிறார். அந்த வகையில் ஊழல் வழக்கில் சிவக்குமார் சிறையில் இருந்த போது சோனியா காந்தி அவரை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.

லிங்காயத், ஒக்கலிக்கர் சமூகங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளது. அதன் படி லிங்காயத் சமூகத்தை சேர்ந்த சித்தராமையாவுக்கு முதலமைச்சர் பதவியும், ஒக்கலிகா சமூகத்தை சேர்ந்த சிவக்குமாருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : மகனின் உடலை 200 கி.மீ பையில் வைத்து எடுத்து சென்ற நபர்.. ஆம்புலன்ஸ் கட்டணம் செலுத்த முடியாததால் நடந்த அவலம்