பயிர்காப்பீட்டு கடன் 13000 கோடி (5500 கோடி), 10 லட்சம் கோடி இலக்கு விவசாய கடன் வழங்க இலக்கு. கடந்த ஆண்டு 9 லட்சம் கோடி இந்த ஆண்டு 10 லட்சம் கோடி இலக்கு. 13% உயர்வு.

கட்டமைப்பு , கிராமபுற வறுமை முக்கியத்துவம். கிராமபுற வளர்ச்சியே முக்கியம்.

ஏழைகளின் வளர்ச்சிக்காக பொருளாதார சீர்த்திருத்தம் தொடரும். 1 கோடி பேரை வறுமையின் பிடியிலிருந்து நீக்கும் திட்டம். வீடு இல்லா ஒரு கோடி பேருக்கு டிச 2019 க்குள் வீடு கட்டித்தரப்படும்.

பயிர் கப்பீட்டு மதிப்பு 50% உயர்த்தப்படும். ரூ.13,240 கோடி பயிர் காப்பீட்டுக்கு ஒதுக்கீட்டு. 

50 ஆயிரம் கிராம பஞ்சாயத்துக்கள் நிலை உயர்த்தப்படும். 

100 நாள் வேலைக்கு 48000 கோடி. ஊரக வேளாண்மை வளர்ச்சிக்கு 1.87 லட்சம் கோடி .கிராமங்களில் 100% மின் வசதியை உயர்த்த ரூ.4814 கோடி ஒதுக்கீடு.

கிராம சுகாதார துறை விரிவு படுத்தப்படும்

*அடுத்த ஐந்தாண்டுகளில் கிராமப்புற குடும்பத்தலைவர்கள் வருமானம் இரண்டு மடங்காக உயர்வு. 

*பால் பொருள் பதப்படுத்தும் கட்டமைப்புக்கு நபார்டு வங்கி மூலம் ரூ.8000 கோடி ஒதுக்கீடு.

தூய்மை இந்தியா திட்டத்தின் பரபளவு 18% அதிகரிக்கப்படும்.பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்திற்கு 23 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

கிராமபுற விவசாய திட்டங்களுக்கு ரூ.1,87, 223 கோடி ஒதுக்கப்படும்.