இந்தியாவின் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, 48 வயதான அவர், இன்றைய இளம் பெண்களுடன் போட்டி போடும் அளவுக்கு தனது அழகை பராமரித்து வருகிறார். வணிகவியல் பட்டப்படிப்பு முடித்துள்ள இவர், மும்பை இந்தியன்ஸ் அணியின் துணை உரிமையாளர் மட்டுமல்லாமல் Dhirubhai Ambani என்ற சர்வதே பள்ளியின் நிறுவனராகவும் உள்ளார்.

பொருளாதார துறையில் சிறந்து விளங்கும் இவருக்கு, குஜராத்தி ஸ்டைலில் புடவை அணிவது மிகவும் பிடிக்குமாம். இவர் எவ்வித ஆடைகள் அணிந்தாலும், அதற்கு ஏற்றவாறு கைகடிகாரம், காலணிகள் மற்றும் ஹேண்ட்பேக் ஆகியவற்றை அணிவாராம். 

நீதா அம்பானி பயன்படுத்தும் பொருட்களின் விலைகளை பாப்போம்:

நீதா அம்பானி காலையில் குடிக்கும் டீ கப்பின் விலை 3 லட்சம். Japan’s oldest crockery பிராண்டை சேர்ந்தது. பேஷன் டிசைன்களில் வடிவமைக்கப்பட்ட மிகவும் விலை உயர்ந்த கை கடிகாரத்தை மட்டும் அணிவார். கைகடிகாரத்திற்கு அடுத்த படியாக இவருக்கு பிடித்தது Purses. உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த Snel, Goyard மற்றும் Jimmy Choo பிராண்டுகளை தான் பயன்படுத்துவார். பொதுவாக இவர் பயன்படுத்தும் Purses- இன் விலை 3-4 மில்லியன் ஆகும்.

இவர் அணியும் ஒரு காலணயின் ஆரம்ப விலை 1 லட்சம் ஆகும். இவர் ஒருமுறை அந்த காலணியை அணிந்தால், அதனை மறுமுறை அணியமாட்டாராம்.