கேரளாவில் உள்ள சிறிய குக்கிராமத்தில், நிலத்தடியில் மர்மமான ஒலி கேட்டதால், அங்கு வசிக்கும் மக்கள் பீதியடைந்தனர். 

கேரளாவின்கோட்டயம்மாவட்டத்தில் சென்னப்பட்டி என்ற குக்கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் இன்று காலை நிலத்தடியில் மர்மமான ஒலி கேட்டதாக கிராமமக்கள்தெரிவித்தனர். ஆனால் இதுபோன்று மர்மமான ஒலி கேட்பது இது முதல் முறையல்ல. சென்னப்படி கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்இந்தவார தொடக்கத்தில் மர்ம ஒலி கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

சுற்றுச்சூழலில்எந்தமாற்றமும்இல்லைஎன்றும், நிலத்தடிஒலிதொடர்வதற்கானசரியானகாரணத்தைஅறிவியல்ஆய்வுமூலம்மட்டுமேகண்டறியமுடியும்என்றும்கிராமமக்கள்தெரிவித்தனர்கேரளசுரங்கம்மற்றும்புவியியல்துறைஅதிகாரிகள், நிபுணர்குழுவிரைவில்அப்பகுதியைஆய்வுசெய்யும்என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : ராகுல் காந்தி வேலையில்லாமல் இருப்பதால் அப்படி அர்த்தம் இல்லை: அண்ணாமலை காட்டம்!!

இந்தவாரதொடக்கத்தில்மர்ம ஒலிமுதன்முதலில்கேட்டபோதுஅதிகாரிகள் ஏற்கனவேஅந்த இடத்தைஆய்வுசெய்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்றுமீண்டும்இதேபோன்றஒலி கேட்டதாக வந்ததகவல்களின்அடிப்படையில், நிபுணர்கள்விரைவில்அந்தஇடத்தைஆய்வுசெய்வார்கள்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், புவிஅறிவியல்மையம்விரிவானஅறிவியல்ஆய்வை மேற்கொண்டால்மட்டுமேமீண்டும்மீண்டும்நிலஅதிர்வுஒலிகளின்உண்மையானகாரணத்தைகண்டறியமுடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் பேசிய போது “ அத்தகையநிகழ்வைபகுப்பாய்வுசெய்வதில்எங்களுடையசொந்தவரம்புகள்உள்ளன. எனவே, இப்பகுதியில்ஒருதேர்வுமற்றும்ஆய்வுநடத்துவதற்குநாங்கள்ஏற்கனவேபுவி அறிவியல் மையத்திற்குகோரிக்கையைசமர்ப்பித்துள்ளோம்” என்று தெரிவிக்கின்றனர். எனவே, புவியியல்துறைவல்லுநர்கள், அந்தப்பகுதியைமீண்டும்ஆய்வுசெய்து, இதுதொடர்பானவிவரங்களைஆய்வுசெய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க :  மோடி தான் அதை தொடங்கினார், ராகுல்காந்தி இல்லை” பாஜகவின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்.பி சசிதரூர் பதில்