பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை டெல்லி போலீசார் தேடி வருகின்றனர்.
பிரதமர்நரேந்திரமோடி தற்போது அரசமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி, உள்துறைஅமைச்சர்அமித்ஷாமற்றும்பீகார்முதல்வர்நிதிஷ்குமார்ஆகியோரை கொலை செய்யப் போவதாக நபர் ஒருவர் மிரட்டி உள்ளார். கொலைமிரட்டல்விடுத்தநபரிடமிருந்துஇரண்டுஅழைப்புகள்வந்ததாகடெல்லிகாவல்துறைதெரிவித்துள்ளது.
இரண்டுஅழைப்புகளும்காலை 10-11 மணியளவில்வந்ததாகபோலீசார்தெரிவித்தனர். பஸ்சிம்விஹார் (கிழக்கு) என்றஒருஎண்ணில்இருந்துஅழைப்புகள்வந்ததாகபோலீசார்தெரிவித்துள்ளனர். கொலை மிரட்டல் விடுத்த நபர்குடி போதைக்கு அடிமையானவர் என்றும், காவல்துறை வட்டாரங்கள்தெரிவித்துள்ளன. எனினும், கொலை மிரட்டல் விடுத்ததாகசந்தேகிக்கப்படும் நபரின் 10 வயதுமகனிடம்போலீசார்விசாரணைநடத்தி, அவரைதேடிவருவதாக கூறப்படுகிறது.
டைம்ஸ் நவ்வின் தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்து ராகுல் ஷிவ்சங்கர் விலகல்
காவல்துறைதுணைஆணையர்ஹரேந்திரசிங்இதுகுறித்து பேசிய போது , “ விவிஐபிகளைகுறிவைத்துஅடையாளம்தெரியாதஒருவரிடமிருந்துஎங்களுக்குஇரண்டுபிசிஆர்அழைப்புகள்வந்தன. ஒன்றுகாலை 10.46 மணிக்கும்மற்றொன்று 10.54 மணிக்கும்வந்தது. அவர்தனதுமுதல்அழைப்பில், பீகார்முதல்வர்நிதிஷ்குமாரைகொலைசெய்வதாகமிரட்டிரூ.10 கோடிகேட்டார். பின்னர்அவர்பிரதமர்நரேந்திரமோடிமற்றும்உள்துறைஅமைச்சர்அமித்ஷாவைக்கொலை செய்யப் போவதாகமிரட்டிரூ. 2 கோடிகோரினார். உடனடியாக காவல்நிலையஅதிகாரி, நான்குபேர்கொண்டகுழுவுடன்உடனடியாகபஸ்சிம்விஹாரில் அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது அழைப்பு விடுத்த நபர் வீட்டில் இல்லைஎன்பது தெரியவந்தது.
சந்தேகநபர்சுதீர், மதுவுக்குஅடிமையானவர்எனஅடையாளம்காணப்பட்டுள்ளார். அவர்தச்சுவேலைசெய்துவருகிறார். காலையில்இருந்துசுதீர்மதுஅருந்தியதாகஅவரதுமகன்எங்களிடம்கூறினார். தன்தந்தையின்இருப்பிடம்தெரியாதுஎன்று அவர் மகன் கூறினார். அவரைக்கண்டுபிடிக்கஎங்கள்குழுதொடர்ந்துமுயற்சித்துவருகிறது, ”என்றுதெரிவித்தார்.